தேடல் · Search: மூக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மூக்குநீர்ப்பாய்ச்சல் mūkkunīrppāyccal பெயர்ச்சொல் · Noun prefix
நோய்வகை ( iii, 132.)
கண்ணால் நேரடியாகப் பார்க்க இயலாத மூக்கின் பகுதிகளைப் பார்ப்பதற்கான வளையக்கூடிய அல்லது விறைப்பான அகநோக்குக் கருவியால் நோக்குதல் — nasоendoscopy
1. மூக்கை உணவுக் குழாய் வழியாக இரைப்பை வரை இணைத்தல், 2. மூக்குஇரைப்பைக் குழாய் வழியாகத் திரவச் சத்துப் பொருள்களை இரைப்பைக்குள் செலுத்துதல் — nasogastric
மூக்கு, மேலுதடு தொடர்புடைய — nasolabial
மூக்கிலும் அடித் தொண்டையிலும் ஏற்படும் வீக்கம் — nasopharyngitis
turbinal
மூக்கு, மூக்குக் குழி, தொண்டை தொடர்பான — nasopharyngeal
பார்வை ஒளிக்கோட்டத் தவறுகளைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடிகளை பரிந்துரைக்கும் வல்லுநர். மூக்குக்கண்ணாடி செய்பவரையும், மூக்குக்கண்ணாடி விற்பவரையும் இது குறிக்கும் — optician
மூக்கின் பக் கத்தைத் தட்டுவதன் மூலம் உண்டாகும் ஒர் அனிச்சை செயல். இதில் கீழுதடு உயர்ந்து, மன இயக்கத் தசை சுருங்கி, முகவாய்க்கட்டைத் தோலில் சுருக்கம் எற்படுதல் — nasomental reflex
மூக்குப்பிடிக்கவுண்ணுதல் mūkkuppiṭikkavuṇṇutal பெயர்ச்சொல் · Noun prefix
நிரம்பவுண்ணுதல்
மூக்கின் சளிச்சவ்வு சத்தின்றித் தேய்ந்து போதல் — atropphic rhinitis
மூக்குச் சுருள் எலும்புகளை அகற்றுதல் — turbinectomy
மூக்குக் குழிவு, கண்ணிர்ச் சுரப்பி தொடர்புடைய — nasolacrimal
மூக்கு, தொண்டைப் பகுதிகளின் உட்புறத்தைப் பார்க்க உதவும் கருவி — nasopharyngoscope
ஆக்கினிபுங்கு ākkiṉipuṅku பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு
ஆக்கிராணவிந்திரியம் ākkirāṇavintiriyam பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு
ஆக்கிருணம் ākkiruṇam பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு
கந்தவகம் kantavakam பெயர்ச்சொல் · Noun variant
மோப்பம் — smelling, scent, nose
காது kātu பெயர்ச்சொல் · Noun variant
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
துண்டம் tuṇṭam பெயர்ச்சொல் · Noun variant
துண்டு
நகரூடம் nakarūṭam பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு
நகுடம் nakuṭam பெயர்ச்சொல் · Noun variant
அமுக்கிரா
நாசி nāci பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு — nose
நாசிகை nācikai பெயர்ச்சொல் · Noun variant
மூக்கு
முகு muku பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்