தேடல் · Search: முறைமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பந்தம் pantam பெயர்ச்சொல் · Noun variant
முடிச்சு ()
முறை muṟai பெயர்ச்சொல் · Noun similar
தடவை = ஊழ் (பல்லூழ், கலித்தொகை))
முறைமாப்பிள்ளை muṟaimāppiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
அத்தை அல்லது தாய்மாமன் உடைய மகன் போல, ஒரு பெண்ணை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன்
மும்முறை mummuṟai பெயர்ச்சொல் · Noun similar
மூன்றுதரம்
முரரை murarai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் முருட்டரை
என்னென்ன பணிகளைச் செய்ய வடிவமைக்கப் பட்டதோ அந்தப் பணிகள் அனைத்தையும் நிறை வேற்றக் கூடிய, முழுமையாக இயங்கக்கூடிய முறைமை — mature system
அடிமை முறைமை aṭimai muṟaimai similar
slave system
ஒலி முறைமை oli muṟaimai similar
audio system
புரைமை puraimai பெயர்ச்சொல் · Noun similar
உயர்ச்சி, பெருமை
மீ இயக்க முறைமை mī iyakka muṟaimai similar
பல இயக்க முறைமைகளை தனக்குக் கீழ் இயக்கவல்ல ஒர் இயக்க முறைமை — meta operating system
முன்முறை muṉmuṟai பெயர்ச்சொல் · Noun similar
முற்பிறப்பு
முரணுரை muraṇurai similar
Paradox
முரண்மை muraṇmai similar
incongruity
முறை மாற்றம் muṟai māṟṟam similar
ஒரு தொகுதியில் அடங்கிய பொருட்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு — permutation
முறைமசக்கு muṟaimacakku பெயர்ச்சொல் · Noun similar
துர்நடத்தை
முறைமயக்கு muṟaimayakku பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கீனம்
மூகைமை mūkaimai பெயர்ச்சொல் · Noun similar
ஊமையாயிருக்குந் தன்மை
மேலொட்டு முறைமை mēloṭṭu muṟaimai similar
எழுத்துகளுக்கான இடத்தின் மேற்பகுதியில் வழக்கமான உயரத்தைவிட மூன்றில் இரண்டு பங்கு உயரமுடைய எழுத்துகளை அச்சிடுகிறது — superscript mode
மைமை maimai பெயர்ச்சொல் · Noun similar
பூசை
மைம்மை maimmai பெயர்ச்சொல் · Noun similar
மலடி ()
மின்பாட்டை முறைமை miṉpāṭṭai muṟaimai similar
கணினி உள்ளே தரவுகள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. தரவு மின் பாட்டை, கட்டுப்பாட்டு மின்பாட்டை, முகவரி மின்பாட்டை ஆகியவை கணினியில் முக்கிய மின்பாட்டைகளாக அடையாளம் காணப்பட… — bus system
கோப்பு முறைமை kōppu muṟaimai similar
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய பகிர்ந்தமை கோப்பு முறைமை ஆகும். விண்டோஸ் என்டி மற்றும் யூனிக்ஸ் பணிநிலையங்களின் பயனாளர்கள் தொலைதூரப் பிணையத்திலுள்ள கோப்புகளையும் கோப்பகங்களையும் அண… — Network File System : Slsosoruš
நெறிமுறைமை neṟimuṟaimai பெயர்ச்சொல் · Noun similar
நியாயவழி .
முறைமாறுதல் muṟaimāṟutal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கு தப்பிவருதல்
அமை முறை amai muṟai similar
Pattern