மின்பாட்டை முறைமை

miṉpāṭṭai muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி உள்ளே தரவுகள் போவதற்கு வகை செய்யும் பாதைகளின் கட்டமைப்பு. தரவு மின் பாட்டை, கட்டுப்பாட்டு மின்பாட்டை, முகவரி மின்பாட்டை ஆகியவை கணினியில் முக்கிய மின்பாட்டைகளாக அடையாளம் காணப்படுகின்றன — bus system
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின்பாட்டை அமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtkkynhd/

தமிழ்
“மின்பாட்டை முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtkkynhd/
APA
Oliyon Research. (2026). மின்பாட்டை முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gtkkynhd/
MLA
"மின்பாட்டை முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtkkynhd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment