தேடல் · Search: முனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உராய்வையும், வெப்பத்தையும் குறைப்பதற்காக ஒரு கருவியின் வெட்டுமுனையின் பின் பகுதியிலுள்ள பொருளை அகற்றுதல் — relieving
எளிதாக மின்னணு முகில் முனைப்படுதல். அயனிகளில் எதிர் மின்னேற்றத்திலோ அளவிலோ உயர்வு இருக்குமானால், முனைப்படுதிறனிலும் உயர்வு இருக்கும் — polarizability
அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியராகிய புலவர்
இது ஒர் இணைப்பிணைப்பு. இதில் பிணையும் மின்னணுக்கள் இரு அணுக்களுக்கிடையே சம மாகப் பகிர்ந்து கொள்ளப்படு வதில்லை — polar bond
முனைப்புச் சக்கரங்கள் மூலமாகப் பெறப்படும் ஒருவகை இயக்கம். இதில் ஒரு வகை இயக்கத்தை, உந்துவண்டியில் உள்ள சுழல் தன்டில் உள்ளது போன்று, துல்லிய மான நேரத்தில் அல்லது வேறொரு இயக்கத்துடன் தொடர்புட… — cam drive
கூர்மைகெடுதல்
கணினி முகப்பை தாங்குவதற்கேற்ப வடிவமைக்கப்படும் மர அல்லது உலோகக் கட்டை — terminal stand
terminal security
head access aperture
terminal user
இணைக்கப்படும் இரு துண்டுகளையும் அவற்றின் அகலங்களின் அளவுக்கு இரு பகுதிகளாகப் பகுத்து அமைக்கப்படும் முனை இணைப்பு — end-lap joint
அறைகலன்களுக்கு முனைப்பான பகுதிகள் விளக்கமாகத் தெரியும் படி மெருகேற்றுதல் — high light
முனைப்பாக விஞ்சி நிற்கும் வண்ணம் — dominant colour
இயக்கத்தின் சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்பு இயக்கத்தின் மூலம் திறக்கவும் மூடவும் கூடிய ஒருவகைப் பற்றுக் குறடு — cam vise
terminal table
ஒரு கட்டமைப்பு அல்லது புரவலர் கணினியுடன் பலதரப்பட்ட முனையங்கள் இணைக்கப் பயன்படுத்தப் படும் கணினிக் கட்டுப்படுத்தி — terminal server
சுற்றுவரிப்பட்டையிட்ட ஈர்வாள் — endless saw
பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தரவுகளைக் கையாளும் பணி — manipulating
ஒரு முனைப்பு மற்றும் சுழல் இயக்கம் மூலமாக உந்து தண்டுகள் மாறிமாறி எதிரெதிர் இயங்கக் கூடிய ஒரு வகை எஞ்சின் — cam engine
drastic
உயிரணுச் சவ்வினூடே இயல்பான ஆற்றலை எதிமாறாக்குதல். இதனால் சோடியம் உட்செல்ல வழி ஏற்படும் — depolarisation
TAF
இருமுனைத் திருப்புத் திறன் இல்லாத சேர்மம். எ-டு. பென்சீன், கார்பன் நாற்குளோரைடு — non-polar compound
சுடர்பிழம்பு சுட்டிக் காட்டுகிற உலோகத்தை உருக்குதல் — forward welding
அடிப்படை மின்கலத்தில் துத்தநாகத்தினால் அமிலம் பகுத்துச் சிதைவதால் உண்டாகும் ஹைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிகரணப் பொருள் — depolarizer