முனைப்பாடு அகற்றி

muṉaippāṭu akaṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிப்படை மின்கலத்தில் துத்தநாகத்தினால் அமிலம் பகுத்துச் சிதைவதால் உண்டாகும் ஹைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிகரணப் பொருள் — depolarizer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k48n23e4/

தமிழ்
“முனைப்பாடு அகற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k48n23e4/
APA
Oliyon Research. (2026). முனைப்பாடு அகற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k48n23e4/
MLA
"முனைப்பாடு அகற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k48n23e4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment