தேடல் · Search: முடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

முடிமேலழகி muṭimēlaḻaki பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கோடகசாலை ()
முடியுப்பு muṭiyuppu பெயர்ச்சொல் · Noun prefix
கல்லுப்பு ()
முடியுலகம் muṭiyulakam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடியுலகு
முடிவட்டம் muṭivaṭṭam prefix
1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் ப… — corona
முடிவறிதல் muṭivaṟital பெயர்ச்சொல் · Noun prefix
நன்றாக உணர்தல் ()
முடிவுநிலை muṭivunilai prefix
உயிரணுப் பிரிவின் இறுதிநிலை — telophase
முடிக்கண்ணி muṭikkaṇṇi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிமாலை
முடிசாய்தல் muṭicāytal பெயர்ச்சொல் · Noun prefix
இறத்தல்
முடிசூடுதல் muṭicūṭutal பெயர்ச்சொல் · Noun prefix
மகுடாபிஷேகஞ் செய்தல்
முடித்தைலம் muṭittailam பெயர்ச்சொல் · Noun prefix
தலைக்கிடுந் தைலம் ( 44.)
முடிந்தகணம் muṭintakaṇam பெயர்ச்சொல் · Noun prefix
நிகழ்காலம்
முடிந்தநூல் muṭintanūl பெயர்ச்சொல் · Noun prefix
முழுதுங்கூறும் நூல்
முடிபோடுதல் muṭipōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல்
முடிப்பந்து muṭippantu prefix
இரைப்பையில் தொகுதியாகும் மயிர் — hair-ball
முடிவு நிலை muṭivu nilai prefix
உயிரணுப் பிரிவின் இறுதிநிலை.
முடிவுகாலம் muṭivukālam பெயர்ச்சொல் · Noun prefix
மரணகாலம்
முடிவுபோதல் muṭivupōtal பெயர்ச்சொல் · Noun prefix
நிறைவேறுதல்
முடிவெச்சம் muṭiveccam பெயர்ச்சொல் · Noun prefix
இலக்கணப் பயன்பாடு
முடிவேந்தர் muṭivēntar பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிமன்னர்
முடி அகற்றல் muṭi akaṟṟal prefix
depilation
முடிகவித்தல் muṭikavittal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிசூட்டு
முடிச்சாத்து muṭiccāttu பெயர்ச்சொல் · Noun prefix
தலைப்பாகை
முடிச்சுமாறி muṭiccumāṟi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிச்சவிழ்க்கி
முடிச்சுற்று muṭiccuṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
தலைப்பாகை
முடிச்சூட்டு muṭiccūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
முடியில் அணியும் மாலை