தேடல் · Search: முடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 51–75 · 51–75 of 104

முடக்கறுத்தான் muṭakkaṟuttāṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முடக்கொற்றான்
முடக்கற்றான் muṭakkaṟṟāṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முடக்கொற்றான் ( தைல. 93.)
மூளைத் தாக்கம் mūḷait tākkam similar
attack, cereberal
குடகம் kuṭakam பெயர்ச்சொல் · Noun similar
மேற்கு
குடக்கம் kuṭakkam பெயர்ச்சொல் · Noun similar
வளைவு
கூடகம் kūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
சுதகம் cutakam பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
சூடகம் cūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வளையல், கைவளை
சூதகம் cūtakam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு
துடக்கம் tuṭakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தொடக்கம்
துட்டகம் tuṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
பொல்லாங்கு
தூதகம் tūtakam பெயர்ச்சொல் · Noun similar
துரிசு
நுடக்கம் nuṭakkam பெயர்ச்சொல் · Noun similar
அசைவு
புடகம் puṭakam பெயர்ச்சொல் · Noun similar
இலைத் தொன்னை
புட்டகம் puṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
புடைவை
புத்தகம் puttakam பெயர்ச்சொல் · Noun similar
நூல், பனுவல்.
புத்தாக்கம் puttākkam பெயர்ச்சொல் · Noun similar
இதற்கு முன் எவரும் உருவாக்காத ஒன்றை ஒருவர் உருவாக்கினால், அது புத்தாக்கம் என்று அழைக்கப்படும்
பூடகம் pūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையாகத் தெரியாமல், ஊகித்தறியுமாறு மறைமுகமான ஒன்று; மறைமுகம்; மறைபொருள்; மர்மம்
பூட்டகம் pūṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
வீண்பெருமை
பூட்டக்கம் pūṭṭakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூட்டகம்
மடக்கம் maṭakkam பெயர்ச்சொல் · Noun similar
பலிக்காமை
மதகம் matakam பெயர்ச்சொல் · Noun similar
யானை மத்தகம் ()
மதக்கம் matakkam பெயர்ச்சொல் · Noun similar
பேருண்டி, குடி, கஞ்சா முதலிய வற்றாலுண்டாம் மயக்கம்
மத்தகம் mattakam similar
நெற்றி, யானைத்தலை, தலைக்கோலம்
மாடகம் māṭakam பெயர்ச்சொல் · Noun similar
யாழ், வீணை முதலியவற்றின் முறுக்காணி இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ ( 8, 28)