தேடல் · Search: முகவர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
61 இல் 51–61 · 51–61 of 61
கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ். 500 வழங்கன்களி… — DSA
கொள்முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஒர் உரிமம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்த… — site licence
1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்பட… — distribution
இரண்டு அல்லது மேற்பட்ட வகை மென்பொருள்களுக்கிடையே இருந்து தகவலை மொழி பெயர்த்துத் தரும் ஒருவகை மென்பொருள். இது பலவகைப்படும். பொதுவாக ஒரு பயன்பாட்டுக்கும் ஓர் இயக்க முறைமைக்கும் இடையே செ… — middleware
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி-யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SNMP
எளிய பிணைய மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Simple Network Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ.யின் பிணைய மேலாண்மை நெறிமுறை ஆகும். எ… — SΝΜΡ
விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார் — del credere agent
பங்குச் சந்தையில் ஈடுகளை வாங்குபவரும் விற்பவருமான முகவர் — stock broker
செயற்பாட்டுக்குள்ளாகும் தரவு அல்லது சாதன இனம்.இது, ஓர் கட்டளையில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : ADD 100 to 400 என்பதில், "100", "400" இரண்டும் இயக்கப்படு… — operand
சரக்கு ஆக்கச் செலவு. ஆன செலவு. முகவர் கழிவு, விற்பனை ஆதாயம் ஆகிய விவரங்கள் கொண்டது — consignment account
நேரடிப் பயன்பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம் முறையில், வானூர்திகளின் இருக்கைகள் நிலை, வானுர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானுர்திப் பணிகளை நடத்த தேவையான தரவுகள், அந்நேரம் … — airline reservation system