வானூர்தி முன்பதிவு முறைமை

vāṉūrti muṉpativu muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரடிப் பயன்பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம் முறையில், வானூர்திகளின் இருக்கைகள் நிலை, வானுர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானுர்திப் பணிகளை நடத்த தேவையான தரவுகள், அந்நேரம் வரையிலான தரவுக் கோப்புகளைப் பராமரித்தல், கோரல்களுக்கு விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் பதிலளித்தல், முதன்மைக் கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பயணச் சீட்டு முகவர்களின் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளித்தல் ஆகியவற்றுக்கு கணினி பயன்படுத்தப்படுகிறது — airline reservation system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x9hzppm2/

தமிழ்
“வானூர்தி முன்பதிவு முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9hzppm2/
APA
Oliyon Research. (2026). வானூர்தி முன்பதிவு முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x9hzppm2/
MLA
"வானூர்தி முன்பதிவு முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x9hzppm2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment