தேடல் · Search: மிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மிகைஉணவூட்டம் mikaiuṇavūṭṭam prefix
பசிக்குத் தேவையான தைவிட அதிகமாக ஊட்டுதல் — superalimentation
மிகைக் கறைகள் mikaik kaṟaikaḷ prefix
(1) சமதளப் பரப்புகளிலுள்ள களங்கக் கறைகள். அப்பரப்புகளை முற்றிலுமாகச் சமதளப்படுத்துவதற்காக இக்கறைகளைச் சுரண்டி அல்லது தேய்த்து அப்புறப்படுத்தப்படுகின்றன (2) உண்மையான சமதளத்திலிருந்து நீட்ச… — high spots
மிகைசொல்லுதல் mikaicollutal பெயர்ச்சொல் · Noun prefix
பொய்க்குற்றஞ் சாட்டுதல்
மிகைச் சாதனம் mikaic cātaṉam prefix
மிகை உரைத் தரவுத் தொடர்புச் சாதனங்கள் — hyperware
ஒரு கணினி வட்டுப் பொறியமை வின் தரவு சேமிப்புச் செறி வினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல். ஒற்றைச் செறிவு வட்டுகளில் சேமித்து வைக்கக் கூடிய தரவு களைப்போல் நான்கு மடங்கு தரவு… — quad-density
மிகைச்சூலுறவு mikaiccūluṟavu prefix
முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை — superfecundation (superfetation/superimpregnation)
மிகைத் திண்டு mikait tiṇṭu prefix
"பிரைட் பில்-ராபர்ட்ஸ் கம்பெனி" என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான (PC) பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது மிகை அட்டை போன்ற செயல் முறை. இது உரை வடிவமுறையில் செயற்படு… — hyperPAD
மிகைநிறத்தோல் mikainiṟattōl prefix
மெலிந்து நிறமி மிகுந்து பல வண்ணப் புள்ளிகளுடன் தோற்றமளிக்கும் தோல் — poikiloderma
மிகைபடக்கூறல் mikaipaṭakkūṟal பெயர்ச்சொல் · Noun prefix
நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம் (12.)
சீருணவில் புரதத்தின் அளவு அளவுக்கு அதிகமாவதால் ஏற்படும் நிலை — hyperproteosis
மெதுவாகத் தளர்ச்சியுறும் தன்மையினால் மின்னகத்தின் செப்புத் திசைமாற்றிச் சலாகைகளை விட அதிகத் திறனுடைய அப்பிரகம் — high mica
பல்லின் மூடும் பரப்பு நோக்கி குவியும் பல்லின் தலைப்பகுதி — suprabulge
மிகை மருந்தளவு mikai maruntaḷavu prefix
ஒரு மருந்தினை அல்லது நோவ கற்றும் மருந்தினைப் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மிக அதிகமாக உட்கொள்ளுதல் — overdose
மிகை மின் சுமை mikai miṉ cumai prefix
ஒரு மின்னியல் சாதனத்தின் வழியாக இயல்பான அள வுக்கு அதிகமாக மின்னோட்டம் பாய்தல் — overload
மிகை மைக்கருமை mikai maikkarumai prefix
தோல், மயிர் ஆகியவற்றில் மட்டு மீறிய கருநிறமிகளால் ஏற்படும் மைக் கருமை — melanism
மிகை வரிவடிவம் mikai varivaṭivam prefix
"WINGE" விரிதாள் தொகுப்புடன் வழங்கப்படும் ஒரு முன்னேறிய பெரும (வரிவடிவ) மொழி — HyperScript
ஒரு புற்றுக்கட்டியை வெப்பத்தின் மூலம் கரைப்பதற்கு உடலில் உண்டாக்கப்படும் மிக அதிக அளவு வெப்பநிலை — hyperthermia
பைகார்பனேட்டை குளிகையாக விரைவாக உட்செலுத்துதல் காரணமாக லாக்டிக் அமிலமும், கெட்டோ அமிலமும் பைக்கார்பனேட்டா ஆக்சிகரமாகும் போது லாக்டிக் அசிடோசிசிலும், கெட்டோசிடோசிசிலும் இது காணப்படு… — overshoot alkalosis
இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு இருத்தல் — hyperlipaemia
உடலில் சுரப்புநீர் அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — hypesecretion
மிகைநிறைச்சோகை mikainiṟaiccōkai prefix
anaemia, hypocromie
மிகை ஊட்டத்தினால் ஏற்படும் உறுப்புப் பொருமல் — hyperkeratosis
மிகைவேலை நேரம் mikaivēlai nēram prefix
bussy hour
மிகை அலை மாற்றி mikai alai māṟṟi prefix
உள்வரும் உயர் அலைவெண் அலையின் மீது மாறுபட்ட அலைவெண் கொண்ட அதே போன்ற அலையினை மேன் மேலடுக்கும் தத்துவத்தைப் பொறுத்து அமைந்துள்ள ஒரு வானொலி வாங்கி மின்சுற்றுவழி — super heterodyne
மிகை அலைமாற்றம் mikai alaimāṟṟam prefix
ஒரு தொடர் ஊர்தி அலையின் வீச்சுக்கு மிகுதியாக அலை மாற்றி அலை அதிகமாகி ஊர்தி அலையின் ஆற்றலை பூச்சியத்திற்குக் குறைக்கின்ற ஒரு நிலை — overmodulation