தேடல் · Search: மாறாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

96 இல் 51–75 · 51–75 of 96

அவிகாரம் avikāram பெயர்ச்சொல் · Noun meaning
விகாரம் அற்றது , மாறாதது
தனி ஊசல் taṉi ūcal meaning
மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு ஊ… — pendulum, simple
ஓவாப்பிணி ōvāppiṇi பெயர்ச்சொல் · Noun meaning
மாறாத்துன்பம்
மூலக்கூறு mūlakkūṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பதார்த்தத்தின் வேதியியல் பண்புகள் மாறாதிருக்கக் கூடியதாக அதிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய மிகச் சிறிய துணிக்கை. — molecule
முதற்போலி mutaṟpōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் முதல் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
இடைப்போலி iṭaippōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் இடையில் ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
கடைப்போலி kaṭaippōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் கடையெழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருத்தல்
மாறிலிகள் māṟilikaḷ meaning
ஒரு நிகழ்நிரலில் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் மாறாத தகவல்கள் இவை. பா. C Constants — constants
அந்தரித்தல் antarittal பெயர்ச்சொல் · Noun meaning
தனித்திருத்தல்
தொந்தித்தல் tontittal வினைச்சொல் · Verb meaning
பற்றுதல்
இறுதிப்போலி iṟutippōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் இறுதியெழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருத்தல்
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
மைய அலைவெண் maiya alaiveṇ meaning
அலைவெண் மாற்ற ஒலிபரப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண், அலைவெண் மாற்றத்தில் மாறாத ஊர்தியின் அலைவெண் — center frequency
நிலைச் சுமை nilaic cumai meaning
எந்திரத்தில் அதன் கட்டமைப்புச் சுமை போன்ற ஒரு போதும் மாறாத நிலையான சுமையின் அளவு — permanent load
முற்றுப்போலி muṟṟuppōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் அனைத்து எழுத்துகளும் முற்றிலும் வேறுபட்டுப் போலியாய் வந்தும் பொருள் மாறாதிருத்தல்
சார்லஸ் விதி cārlas viti meaning
ஒரு குறிப்பிட்ட அளவு வாயு, மாறாத வெப்பநிலையில் அதன் முழுவெப்ப நிலைக்கு நேர்விகிதத்தில் தனது கனஅளவை விரிவாக்கம் செய்கிறது. இந்த விதியை ஃபிரெஞ்சு இயற்பிய லறிஞர் ஜேக்ஸ் சார்லஸ் விளக்கி… — Charles law
நிலைப்பு அலை nilaippu alai meaning
ஒரு புள்ளியிலுள்ள உடனடி மதிப்பளவுக்கும் இன்னொரு புள்ளியிலுள்ள மதிப்பளவுக்கு மிடையிலான விகிதமானது நேரத்துடன் மாறாதிருக்கிற ஓர் அலை. மின்வழி முடிவுறு வதிலிருந்து ஏற்படும் பிரதிபலி… — standing wave
எழுத்துப்போலி eḻuttuppōli பெயர்ச்சொல் · Noun meaning
(இலக்கணம்). சொல்லின் ஓர் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்தாலும் பொருள் மாறாதிருத்தல்
நிலை அழுத்தம் nilai aḻuttam meaning
மாறாத எதிர்ப்பழுத்த வீதம் அல்லது இயலாற்றல் அளவு — constant pressure
மேற் செலவுகள் mēṟ celavukaḷ meaning
மறைமுகச் செலவு நடப்புச்செலவு. சரக்குகளை உற்பத்தி செய்ய ஆகும் மறைமுகச் செலவுகள். அதாவது. சரக்குகளை உற்பத்தி செய்யப் பொருள்கள், உழைப்பு ஆகியவற்றிற்கு மேலாகச் செய்யப்படும் செலவுகள். இவை இ… — overhead costs
வாடாக்குறிஞ்சி vāṭākkuṟiñci பெயர்ச்சொல் · Noun meaning
உலரும் நிலையினும் தன் இயற்கைநிறம் மாறாத பூவகை ()
மையநோக்கு விசை maiyanōkku vicai பெயர்ச்சொல் · Noun meaning
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
பல விருப்பத் தேர்வுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல், மனிதனும் எந்திரமும் எடுக்கும் முடிவுகளில் முறையான சமநிலை இருப்பது பொறியமைவின் வடிவமைப்பில் முக்கியமான அங்கமாகும். செயல் முறைப்பட… — decision making
ஆக்சிஜன் முகடு ākcijaṉ mukaṭu meaning
குழந்தையின் தலையில் பொருந் தக்கூடிய ஒரு பிளாஸ்டிக் முகடு. இது புறத் தூண்டுதல் இல்லாமல் குழந்தை சுவாசிப்பதற்கு மாறாத செறிவுடைய ஆக்சிஜனை வழங்குகிறது — oxyhood
மஞ்சள் ஊசியிலை mañcaḷ ūciyilai meaning
என்றும் பசுமை மாறாத மரம் இரு வகைப்பட்டது. ஒன்று நீண்ட இலை. மற்றொன்று குட்டை இலை நீண்ட இலை ஊசியிலை வகையின் மரம் அடர்த்தியாக இருக்கும். கனமாகவும், உறுதியாகவும் இருக்கும். பெரும்பாலும் … — yellow pine