மேற் செலவுகள்

mēṟ celavukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைமுகச் செலவு நடப்புச்செலவு. சரக்குகளை உற்பத்தி செய்ய ஆகும் மறைமுகச் செலவுகள். அதாவது. சரக்குகளை உற்பத்தி செய்யப் பொருள்கள், உழைப்பு ஆகியவற்றிற்கு மேலாகச் செய்யப்படும் செலவுகள். இவை இருவகை. 1) நிலைச்செலவுகள்: மாறாதவை எ-டு. தொழிற்சாலை வாடகை, எந்திரத் தேய்மானம் 2) மாறும் செலவுகள்: உற்பத்திக்குத் தகுந்தவாறு மாறுபவை. எ-டு. ஆற்றல். எரிபொருள் — overhead costs
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjzztr3b/

தமிழ்
“மேற் செலவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjzztr3b/
APA
Oliyon Research. (2026). மேற் செலவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjzztr3b/
MLA
"மேற் செலவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjzztr3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment