{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zjzztr3b/", "data": {"id": "zjzztr3b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zjzztr3b/", "kind": "word", "headword": "மேற் செலவுகள்", "romanization": "mēṟ celavukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:38.079523+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மறைமுகச் செலவு நடப்புச்செலவு. சரக்குகளை உற்பத்தி செய்ய ஆகும் மறைமுகச் செலவுகள். அதாவது. சரக்குகளை உற்பத்தி செய்யப் பொருள்கள், உழைப்பு ஆகியவற்றிற்கு மேலாகச் செய்யப்படும் செலவுகள். இவை இருவகை. 1) நிலைச்செலவுகள்: மாறாதவை எ-டு. தொழிற்சாலை வாடகை, எந்திரத் தேய்மானம் 2) மாறும் செலவுகள்: உற்பத்திக்குத் தகுந்தவாறு மாறுபவை. எ-டு. ஆற்றல். எரிபொருள்", "needs_definition": false, "gloss_en": "overhead costs", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 95"}]}}