தேடல் · Search: மரணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஸ்மரணம் smaraṇam similar
நினைக்கை, ஞாபகம்
மத்தவாரணம் mattavāraṇam பெயர்ச்சொல் · Noun similar
மதயானை
மரண வீதம் maraṇa vītam similar
Death rate
மரணகாயம் maraṇakāyam பெயர்ச்சொல் · Noun similar
சாவைவிளைக்குங் கொடுங்காயம்
மரணயாகம் maraṇayākam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவனுடைய மரணத்தைக் குறித்துச் செய்யப்படும் அபிசாரயாகம்
மரணயோகம் maraṇayōkam பெயர்ச்சொல் · Noun similar
கெடுதியை விளைவிக்கும் யோகவகை
மரணாசூசம் maraṇācūcam பெயர்ச்சொல் · Noun similar
மரணாசௌசம்; சாதீட்டு; பந்துக்களின் சாவால் நேரும் தீட்டு
மரவட்டணம் maravaṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
மரத்தட்டு ()
மராளாசனம் marāḷācaṉam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை ()
மாரகத்தானம் mārakattāṉam பெயர்ச்சொல் · Noun similar
சாதகனின் மரணகாலத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு எட்டாமிடம்
மாரணயாகம் māraṇayākam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவன் மரணமடையச் செய்யப்படும் ஆபிசார யாகம் ()
மாரணவோமம் māraṇavōmam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாரணயாகம் ()
மாரனாலயம் māraṉālayam பெயர்ச்சொல் · Noun similar
மன்மதனிருக்கை
மாராயப்பணம் mārāyappaṇam பெயர்ச்சொல் · Noun similar
நிலத்துக் குரியவன் பாட்டக்காரனிடமிருந்து பாட்டவுறுதியின் பொருட்டு முற்பட வாங்கும் பணம்
அரணம் araṇam பெயர்ச்சொல் · Noun similar
காவல்
ஆரணம் āraṇam பெயர்ச்சொல் · Noun similar
வேதம் — Veda, Hindu scripture, A portion of the Vēda
சுமரணம் cumaraṇam பெயர்ச்சொல் · Noun similar
சுரணை
மனனம் maṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணம்
மரண பிங் maraṇa piṅ similar
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறி… — ping of death
மரணப் புண் maraṇap puṇ similar
சாவுக் காயம் — death - wound
மரணி maraṇi வினைச்சொல் · Verb similar
இற
மரமரம் maramaram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மருமராஞ்சம் ()
மராமரம் marāmaram பெயர்ச்சொல் · Noun similar
ஆச்சா, கடம்பு () மாரமர மேழ்துளை யெய்த( சிறப்புப். 5) — sal, pipal
மராரம் marāram பெயர்ச்சொல் · Noun similar
பண்டகசாலை ()
மரீசனம் marīcaṉam similar
வால்மிளகு