மத்தவாரணம்
mattavāraṇam
பொருள்கள் · Senses
1.
மதயானை
மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் ( அருச்சுனன்றவ. 2)
2.
மச்சின்மேலுள்ள தாழ்வாரம் ()
3.
வீட்டின் மேன் மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (27)
4.
நந்தவனம் ()
5.
திண்டு
6.
பாக்கு வெற்றிலைத் துவையல் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gactbdm/
தமிழ்“மத்தவாரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3gactbdm/APA
Oliyon Research. (2026). மத்தவாரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3gactbdm/MLA
"மத்தவாரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3gactbdm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment