தேடல் · Search: மயக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மாயாக்காய் māyākkāy பெயர்ச்சொல் · Noun similar
மாசக்காய் ( i, 223.)
மனக்கயக்கம் maṉakkayakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மனத்துயர் ()
மாயா உலகம் māyā ulakam similar
Illusory world
மெய்ம்மயக்கம் meymmayakkam பெயர்ச்சொல் · Noun similar
சொற்களில் ஒற்றெழுத்து இயைந்துவருகை (எழுத். 22, இளம் பூர.)
மரபுமயக்கம் marapumayakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மரபுவழு
மகம் makam similar
மகநாள்
மக்கம் makkam பெயர்ச்சொல் · Noun similar
நெய்வோர் தறி
மயம் mayam பெயர்ச்சொல் · Noun similar
மயம் (பெ) - ஒட்டகம் — camel
மய்யம் mayyam பெயர்ச்சொல் · Noun similar
குழு
மாகம் mākam பெயர்ச்சொல் · Noun similar
மகம்
மாயம் māyam பெயர்ச்சொல் · Noun similar
(மந்திரத்தால்) மறைந்து போதல், விந்தை — disappearance, illusion,conjury
மாாயம் māyam similar
அரசன் செய்யும் சிறப்பு, உவகை, நற்செய்தி
மயக்கடி mayakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
தேவையற்ற புறதேகம் காட்டுதல்
மயக்கரா mayakkarā பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு ( 257.)
மாயக்கள்ளி māyakkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
மயக்கி ஏமாற்றுபவள்
மாயக்காரி māyakkāri பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாயக்கள்ளி
மயக்கமடை mayakkamaṭai வினைச்சொல் · Verb similar
மயக்கம் கொள்
மயக்கமற்ற mayakkamaṟṟa பெயர்ச்சொல் · Noun similar
தெளிவான — conscious
மயக்கரவம் mayakkaravam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மயக்கரா ()
மரணயாகம் maraṇayākam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவனுடைய மரணத்தைக் குறித்துச் செய்யப்படும் அபிசாரயாகம்
மானுடயாகம் māṉuṭayākam பெயர்ச்சொல் · Noun similar
மானிடவேள்வி
மாபுறயாகம் māpuṟayākam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்பூசை ()
மாயா காரியம் māyā kāriyam similar
மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன.
மாயாகாரியம் māyākāriyam பெயர்ச்சொல் · Noun similar
மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன
மாயாதாரகம் māyātārakam பெயர்ச்சொல் · Noun similar
மாயையை ஆதாரமாக வுடையது