மாயாகாரியம்

māyākāriyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன
தோன்றிக்கெடு மாயா காரியத்தை மெய்யென நீ கண்டனையே ( i, நெஞ்சறி. 527)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாயாகாரியம்)
2.
தனுகரணபுவனபோகங்களாகிய மாயையின் விளைவுகள் ( 2, 87, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாயாகாரியம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26u4fqr7/

தமிழ்
“மாயாகாரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/26u4fqr7/
APA
Oliyon Research. (2026). மாயாகாரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26u4fqr7/
MLA
"மாயாகாரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/26u4fqr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment