தேடல் · Search: மதிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஒரு உவமவாய்ப்பாடு ( பொ. 289)
காண்க: மடிகால்
மடிக்கக்கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி
Store of value
ஒன்றை இரண்டாக மாற்றுதல் ( Two folding ) — lap - crease in the abdomen, udder, loneliness, sloth, fold, die
அட்டைத் தாளாகப் பயன்படும்படி மடிப்புச் சுருக்கம் செய்யப்பட்ட வைக்கோல் அட்டைத் தாள் — corrugated board
கவர்பொருள்படுஞ் சொல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தண்டவாளம், கம்பம் முதலியவற்றின் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை — lap joint
(மடி+பை)
(பெ) - மட்டி = கடற்காய் = சிப்பி - மெல்லுடலி களுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம். — mussel
மரவகை ()
நினைத்தால், (குறள் 898).
கல்வியில் மாணவர்களுடைய முன்னேற்றத்தின் அளவீடாக, அவர்களின் வேலை, தேர்வில் தேர்ச்சி முதலியவற்றை அளவிட வழங்கப்படும் எண்
பெயர்ச்சொல் — middle, interval, center
காண்க: மத்திமம்
மந்தம், சுருசுருப்பின்மை
காண்க: மனவிருப்பம்
ஒரு வரைகலைக் கோடு அல்லது வளை கோடுகளை மாடிப்படிகள் போன்ற தோற்றமுடையதாக அமைத்தல் — stairstepping
வட்டமாயோடல் () மாதி வட்ட மோடினார் ( பிரமாத்திர. 135)# கிரகச்சுற்று
1) ஒரு பிணையத்தின் முகத்தில் அச்சிடப்பட்டுள்ள பெயரளவு மதிப்பு. இது சமமதிப்பாகும். அதாவது, அங்காடி மதிப்புக்குச் சமமானது 2) வங்கித்தாள் பணம் அல்லது நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பு — face value
Gross value
வஞ்சகன், மடிப்பாளி
ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளைய… — folder
முன்பு பதிவு செய்த நிகழ்வினை அடுத்து ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நினைவகத்தின் அனைத்து தன்மைகளையும் வெளியிடல் — change dump