தேடல் · Search: மதிப்பீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 51–75 · 51–75 of 86

சுழற்சி ஆவணம் cuḻaṟci āvaṇam meaning
எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கையாளர் விலை மதிப்பீடு மற்றும் பட்டியல்கள்). — turnaround document
கூற்று வகைகள் kūṟṟu vakaikaḷ meaning
இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (மு… — statement, kinds of
தரவு கள வரையறை taravu kaḷa varaiyaṟai meaning
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
மாறுநிலை உயரம் māṟunilai uyaram meaning
ஒர் எஞ்சினின் உள்ளிழுப்பு பல்வாயிற் குழாயில், மதிப்பீடு செய்த விசை அளவுடனும், கடல்மட்ட வேகத்திலும் சாதாரணமாக இயங்கும் அளவுக்குச் சமமான ஒர் அழுத்தத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் அதிவேகப் போ… — critical altitude
கணித மாதிரிகள் kaṇita mātirikaḷ meaning
உண்மைப்பட்டறிவு இல்லாமலேயே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுபவை. கணிதத்தின் பிரிவுகளான இயற்கணிதம், நுண்கணிதம், அளவை இயல், நிகழ்தகவு ஆகிய து… — mathematical models
உள்ளார்ந்த பிழை uḷḷārnta piḻai meaning
நிச்சயமற்ற அளவுகள், அப்பட்டமான தவறுகள், குறைவான பதின்ம நிலைகளினால் கரிக்கப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றின் பிழையான துவக்க மதிப்பீடுகளைக் கொண்ட கணினிப் பிழை — Inherent error
தகவல் கள வரையறை takaval kaḷa varaiyaṟai meaning
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
அளவு முறையில் உயிரிய ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. ஆஸ்ட்ரஜன் மதிப்பீடு — bioassay
ஜெல்டால் குடுவை jelṭāl kuṭuvai meaning
நீண்ட கழுத்துடையது. வட்ட அடி கொண்டது. ஜெல்டால் முறையில் வெடிவளியினை மதிப்பீடு செய்யப் பயன்படுதல். இம்முறை பருமனறி பகுப்பாகும் — Kjeldahl's flask
நிறுவன மாதிரியம் niṟuvaṉa mātiriyam meaning
ஒரு நிறுவனத்தின் நடைமுறைகள் கணக்கீட்டு மற்றும் நிதிக் கொள்கை வழி காட்டிகளை பாவிப்பு நிகழ்வாகக் கணித முறையில் குறிப்பிடுவது. சில குறிப்பிட்ட அனுமானங்களின் கீழ் ஏற்படும் நிதி விவகார ம… — corporate model
அமைப்பின் தொடரல் amaippiṉ toṭaral meaning
புதிர் நிறுவப்பட்ட கணினி இயக்கம் அதன் திட்டப்படி செயல்படுகிறதா என்பதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து பரிசீலித்தல் — system followup
மாற்றல் நெறிமுறை māṟṟal neṟimuṟai meaning
ஒரு பதிவு விசையில் எண் மதிப்பீடுகளைச் செய்து அதன் முடிவை அந்தப் பதிவேட்டின் முகவரியாகப் பயன்படுத்துவது — transform algorithm
இணைந்து வடிகட்டல் iṇaintu vaṭikaṭṭal meaning
பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தரவு பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச் சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக் கொண்டு வரும் போத… — collaborative filtering
தரவு மதிப்பளவுகள் taravu matippaḷavukaḷ meaning
தரவு மதிப்பீடு தரவு வகைகளின் பிரதிநிதியாகப் பயன் டும் குறியீடுகளின் தொடர் — data value
கணினி ஒன்றின் செயல்களின் முழுமை. மதிப்பீடு, ஆய்வு மற்றும் தகவல்களை வகைசெய்தல் ஆகியவற்றின் மூலம் பயனுள்ள தகவல்கள் தயாரிக்கப்படுகின்றன — Information processing
உற்பத்திச் செலவு மதிப்பீடு — cost standards
ஒரு தகடு ஒன்றைத் தயாரிப்பதற்கான கணக்கீட்டைத் துவங்குமுன் சரியான துவக்க மதிப்பீடுகளை அல்லது ஜன்னலை, மாறுபாடுகளை முன்னரே தீர்மானித்தல் — initialize
எந்திரச் செய்முறைப் படுத்துதலுக்காகச் செய்திகளை மாற்றம் செய்கிற ஓர் உட்பாட்டு முறை.செய்தி எந்தப் பின்னணியில் தோன்றுகிறதோ அந்தப் பின்னணியின் பிரதி பலிப்பு அளவினை மதிப்பீடு செய்வதன்மூலம் இது… — optical scanning
தனிப்பட்ட மதிப்பீடுகள் அற்ற உருவகிப்பு. ஆனால் தொடர்ந்து மாறக் கூடியது — analog representation
திரட்டகச்சார்பலன்கள் tiraṭṭakaccārpalaṉkaḷ meaning
சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனி… — library functions
விரிதாள் பயன்பாடுகள் viritāḷ payaṉpāṭukaḷ meaning
1) சம்பளப்பட்டி தயாரித்தல் 2) வருமானவரி கணக்கீடுகள் செய்தல் 3) பட்டியல்கள் தயாரித்தல் 4) கணக்கு அறிக்கைகள் உருவாக்கல் 5) பொருள் பட்டியல் கட்டுப்பாடு 6) ஆக்கச் செலவுப் பகுப்பு 7) ஒப்பந்தப்புள்… — Spread Sheet Applications
மின் கட்டண அமைப்புகள் miṉ kaṭṭaṇa amaippukaḷ meaning
இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தரவு அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது — charge back systems
இறுதிப் பயனாளர் துறைகளுக்கு செலவுகளை ஒதுக்கீடு செய்யும் முறை. பயன்படுத்திய தகவல் அமைப்பு மூலாதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவின் மதிப்பீடு செய்யப்படுகிறது — charge back systems
பயன்படுத்தக்கூடியதன்மை payaṉpaṭuttakkūṭiyataṉmai meaning
ஒரு கணினி அமைப்பைப் பயன் படுத்துபவர் அதன் தகுதி பற்றி மதிப்பீடு செய்தல் — usability
ஒரு நிறுவனக் கணக்கர், தொழிற் சாலை முறைகளின் திறன், அடக்கம் ஆகியவற்றிற்குரிய தகவல்களைத் திரட்டிக் கையாள்வதே இவர் முதன்மையான பணி. இதன் அடிப்படையில் தொழில்களின் இலாபத்தைப் பற்றி மேலாண்மைக்க… — cost accountant