தேடல் · Search: பேச்சு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
பிடரிமயிர் — hair, mane
எல்லை — boundary, limit, strength, energy, firmness, stability, greatness, excellence, …
பேச்சுத் தமிழில் ஒருவரைச் சுட்டி அழைப்பது.
வயதில் மிகவும் சிறிய குழந்தை — babble
மிகுதி — excess, sharp, cusps
சிதறுகை
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
வயது என்ற சொல்லின் பேச்சுவழக்கு
கைவளை
நேயம், நேசம் — love, friendship, affection, support, vessel, broth,soup, vegetable relish in s…
துகள், சிறிய பகுதி — fragment, superb
முட்டாள், அறிவிலி (பேச்சு வழக்கு) — fool
சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர்
ஊர்ப்பேச்சு
*விளையாட்டுப் பேச்சு, ஏளனம், பரிகாசம், கிண்டல்
* பாடை
அடவு (பெ) - வடிவமைப்பு. அடகு என்பதன் பேச்சுத் தமிழ். — design
இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான, பிறழ்மனப்போக்கு உடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்; பேச்சு வழக்குச் சொல் — bozo
பேச்சு ஒருங்கிணைப்பி — voder
சொல் -word,
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
( பெ) மண்டு — fool, be close, crowded, pressed, be excessive, vehement, fierce, grow fiercely…
கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
தவிடு என்பதன் பேச்சுவழக்கு