தேடல் · Search: பிரமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 51–75 · 51–75 of 121

பிராமணன் pirāmaṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிராமண வகுப்பைச் சார்ந்தவன்; பார்ப்பனன்; அந்தணன்
பிராமணம் pirāmaṇam பெயர்ச்சொல் · Noun similar
பிராமணசம்பந்தமானது ( பிருகி. 4)
பிராமணர் pirāmaṇar பெயர்ச்சொல் · Noun similar
பிராமணர் என்போர் இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்…
பிராமி pirāmi பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி ()
பிரிவாற்றாமை pirivāṟṟāmai பெயர்ச்சொல் · Noun similar
தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க முடியாமை ( 116, அதி.)
பிரதிக்கடமை piratikkaṭamai பெயர்ச்சொல் · Noun similar
செய்ந்நன்றி( 1, 1, 7.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமகன்னிகை piramakaṉṉikai பெயர்ச்சொல் · Noun similar
சரஸ்வதிதேவி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமன்றந்தை piramaṉṟantai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை திருமால்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமபாவனை piramapāvaṉai பெயர்ச்சொல் · Noun similar
தன்னைப் பிரமமாகப் பாவிக்கை
பிரமாணிபடை piramāṇipaṭai பெயர்ச்சொல் · Noun similar
வேதம்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரக்கிரமம் pirakkiramam பெயர்ச்சொல் · Noun similar
தொடக்கம்()
பிரமகத்தி piramakatti பெயர்ச்சொல் · Noun similar
பார்ப்பனக்கொலை
பிரமகுரு piramakuru similar
பிரமத்தை உபதேசிக்கும் ஆசாரியன்.
பிரமசாரி piramacāri பெயர்ச்சொல் · Noun similar
ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன்
பிரமசித்தி piramacitti பெயர்ச்சொல் · Noun similar
பரஞானமடைகை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமஞானம் piramañāṉam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளைப்பற்றிய அறிவு
பிரமஞானி piramañāṉi பெயர்ச்சொல் · Noun similar
கடவுளை அறிந்தவன்
பிரமதரு piramataru பெயர்ச்சொல் · Noun similar
பலாசு() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமநாபி piramanāpi பெயர்ச்சொல் · Noun similar
நாவிவகை() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமபுரம் piramapuram பெயர்ச்சொல் · Noun similar
சீகாழி ( 63,1.)
பிரமபூதி piramapūti பெயர்ச்சொல் · Noun similar
சந்திவெளிச்சம்() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமமணம் piramamaṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமம், 20
பிரமமுனி piramamuṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரமருஷி.
பிரமயோனி piramayōṉi பெயர்ச்சொல் · Noun similar
பிராமணப்பிறப்பு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரமரிஷி piramariṣi பெயர்ச்சொல் · Noun similar
பார்ப்பன முனிவன்