பிரமகத்தி

piramakatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்ப்பனக்கொலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமகத்தி)
2.
கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம்
பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் ( தனுக். 57)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமகத்தி)
3.
பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமகத்தி)
4.
பிராமணக் கொலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxt8p8wu/

தமிழ்
“பிரமகத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxt8p8wu/
APA
Oliyon Research. (2026). பிரமகத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rxt8p8wu/
MLA
"பிரமகத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rxt8p8wu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment