தேடல் · Search: பற்றுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

காற்றுதல் kāṟṟutal similar
வெளிப்படுத்தல், அழித்தல்
காற்றூடல் kāṟṟūṭal similar
காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை — aeration
காற்றூட்டல் kāṟṟūṭṭal similar
aerate
கைப்பற்றுதல் kaippaṟṟutal வினைச்சொல் · Verb similar
(கை+பற்று+தல்)
சாற்றுதல் cāṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
ஞாற்றுதல் ñāṟṟutal வினைச்சொல் · Verb similar
தொங்கவிடுதல்
தற்றுதல் taṟṟutal similar
இறுக உடுத்துதல்
தாற்றுதல் tāṟṟutal வினைச்சொல் · Verb similar
கொழித்தல்
நாற்றுதல் nāṟṟutal வினைச்சொல் · Verb similar
தொங்கவிடுதல்
படல் paṭal பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு. — a plate structure made up of bamboo poles
படுத்துதல் paṭuttutal வினைச்சொல் · Verb similar
துன்பஞ்செய்தல்
பட்டுத்தேறுதல் paṭṭuttēṟutal பெயர்ச்சொல் · Noun similar
நோய் நீங்கி உடம்பு வலிமை பெறுதல்
பதிவிருத்தல் pativiruttal வினைச்சொல் · Verb similar
ஒளித்திருத்தல்
பத்தல் pattal பெயர்ச்சொல் · Noun similar
நீரிறைக்குங் கருவி
பற்று paṟṟu பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம்
பற்றுக்கால் paṟṟukkāl பெயர்ச்சொல் · Noun similar
தாங்குகட்டை (யாழ். அக.)
பற்றுத்தணிப்பு paṟṟuttaṇippu similar
கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல் — quenching
பற்றுப்பார்த்தல் paṟṟuppārttal பெயர்ச்சொல் · Noun similar
உரைத்துப் பரிசோதித்தல்
பற்றுவைத்தல் paṟṟuvaittal வினைச்சொல் · Verb similar
ஆசைகொள்ளுதல்
பாட்டாள் pāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
உழைப்பாளி
பாத்தல் pāttal பெயர்ச்சொல் · Noun similar
பகுத்தல்
பாற்று pāṟṟu similar
பகுதியது, (குறள் 11); தன்மையது, (குறள் 82, 515, 871).
பீற்றுதல் pīṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பீத்து
போற்றுதல் pōṟṟutal வினைச்சொல் · Verb similar
(போற்று + தல்)
மாற்றுதல் māṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்துதல்