தேடல் · Search: பணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பணியாண்டு paṇiyāṇṭu prefix
ஓர் ஆள் ஒராண்டு செய்துள்ள முயற்சிகள். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும் என மதிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் — work year
பணி முடிவு paṇi muṭivu prefix
ஒரு பணி முடிந்து விட்டது என்பதைச் செயல்முறைக்குத் தெரிவித்து, மற்றொரு நட வடிக்கையைத் தொடங்கும்படி கூறும் ஒருநிலை. — end-of-job (EOJ)
பணி மூப்பு paṇi mūppu பெயர்ச்சொல் · Noun prefix
பணியில் சேர்ந்தநாள் அடிப்படையில் ஊழியர்களின் இருப்புநிலை. — seniority
பணிக் கடமை paṇik kaṭamai prefix
கணினி சேமிப்பகத்தில் ஏற்றுதல் அல்லது நிரல் அமைத்தல் போன்ற குறிப்பிட்ட வேலையின் தன்மை — task
பணிக்காயன் paṇikkāyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஊழியன்
பணிக்காரன் paṇikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வேலையாள்
பணிக்குதல் paṇikkutal வினைச்சொல் · Verb prefix
பணித்தல்
பணிக்கூடம் paṇikkūṭam பெயர்ச்சொல் · Noun prefix
கொல்ல னுலைக்கூடம் ( 948.)
பணிநீக்கம் paṇinīkkam பெயர்ச்சொல் · Noun prefix
செய்யும் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிடல் — dismissal from service
பணிப்படிவு paṇippaṭivu prefix
எரிபொருள் விரைவாக ஆவியாவதன் விளைவாக எரி-வளி கலப்பியில் பணி படிதல் — icing
பணிப்பட்டை paṇippaṭṭai prefix
விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்த… — task bar
பணிமாறுதல் paṇimāṟutal பெயர்ச்சொல் · Noun prefix
இரட்டல்
பணிவிளக்கு paṇiviḷakku பெயர்ச்சொல் · Noun prefix
கோயில்விளக்குவகை
பணி நிலையம் paṇi nilaiyam prefix
ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்திய… — workstation
பணி மேலாளர் paṇi mēlāḷar prefix
ஒரு தொழிற்சாலையின் ஜெனரல் சூப்ரின்டெண்ட். பல தொழிற்சாலைகளில் பிரதம என்ஜினியர் போன்றவர் — works manager
பணி விளக்கி paṇi viḷakki prefix
பன்மப் பணிமுறையில் ஒரு பணி குறித்த இன்றியமையாத் தகவல், வேறுபெயர் நிலைத்திசைச்சாரி — task descriptor
பணிக்கொத்து paṇikkottu பெயர்ச்சொல் · Noun prefix
கிராம ஊழியக்காரருக்காக வாங்கும் வரி வகை ( v, 374.)
பணிசெய்வோன் paṇiceyvōṉ பெயர்ச்சொல் · Noun prefix
வேலை செய்பவன்
பணித்தலைவன் paṇittalaivaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாம்பரசனாகிய ஆதிசேடன்
பணிப் பகுதி paṇip pakuti prefix
நினைவகப் பகுதி. இதில் தகவல் இனங்கள் முறையாக் கப்படும் பொழுது தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் — work area
பணிப்பட்டறை paṇippaṭṭaṟai prefix
தரமான உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அல்லாமல் அவ்வப்போது தனித்தனிப் பணிகளைச் செய்து கொடுக்கும் பணிப்பட்டறை — job shop
பணிப்பொத்தி paṇippotti பெயர்ச்சொல் · Noun prefix
துகில்வகை
பணிமுடக்கம் paṇimuṭakkam பெயர்ச்சொல் · Noun prefix
வேலைநிறுத்தம்
பணிமேலாண்மை paṇimēlāṇmai prefix
task management
பணிமொழியார் paṇimoḻiyār prefix
மாதர்.