தேடல் · Search: படப்புள்ளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
66 இல் 51–66 · 51–66 of 66
உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப்புள்ளிகளால் திரையில் காட்டப்ப… — block cursor
நெறிய வரை கலை (Vector Graphics) அல்லது உரைப்பகுதியை ராஸ்டர் வரை கலையாக மாற்றித்தரும், வன்பொருள், மென்பொருள் அடங்கிய ஒரு சாதனம். இவை, பக்க அச்சுப்பொறி, ஒளிப்பட தட்டச்சு, மின்நிலை வ… — raster image processor
மெழுகு போன்ற ஒரு மையை காகிதத் துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா… — thermal wax transfer
இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும்முறை. இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில், 24துண்மி (பிட்) நிறம் கொண்ட 640x480 படப்பு… — video compression
ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும்முறை. பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப்பாங்கும் வரைகலைப் பாங்கும். உரைப்பாங்கினில் எழுத்து, எண், குற… — video mode
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
கையடக்கக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சி. கிடைமட்ட, செங்குத்து மின்முனை தொகுதிகளுக்கு இடையே நியான் வாயு நிரப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு முனை மி… — gas discharge display
திரையில் உள்ள படப் புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற் படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்ச… — bit-mapped graphics
கேட் (CAD) பயன்பாடு களுக்கென ஐபிஎம் நிறுவனம் அறிமுகப் படுத்திய ஒரு ஒளிக் காட்சித் தகவி. கிடைமட்டத் தெளிவாக 640 படப்புள்ளி களையும், செங்குத்துத் தெளிவில் 480 படப்புள்ளிகளையும் 256 நி… — Professional Graphics Adapter
வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய… — bit block transfer
பொதுவான எல். சி. டி. தொழில்நுட்பம். தேவையான பத்தியிலும் வரிசையிலும் மின்சாரத்தை அனுப்பு வதன்மூலம் ஒரு படப்புள்ளியில் வெளிச்சம் ஏற்படுத்துகிறது — passive matrix LCD
வெளிப்புறச் சாதனம். இதன் உள்ளீடு அல்லது வெளியீட்டின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஏற்ற நினைவக இருப்பிடங்கள். சான்றாக, நினைவகப் பின்னணியிலான காட்சியமைப்பில் ஒவ்வொரு படப்புள்ளி அல்லது எழுத்தும் நி… — memory mapped I/O
ஒரு திரையிலுள்ள ஒவ்வொரு படப்புள்ளியையும் தனித்தனியாக முகவரியிடக் கூடிய ஒரு வரைகலை முறை all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி. — all points addressable
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display
சொற்றொடர் ஆணைகளை வரிசை முறையில் செயல்படுத்துவதிலிருந்து விலகிச்செல்வதைக் குறிப்பிடும் ஆணைத் தொடர் மொழியில் உள்ள ஒரு வசதி control tape : கட்டுப் பாட்டு நாடா. control technology :… — control structures
டெக்சஸ் இன்ட்ஸ்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கமுறை திரைக்காட்சிக் கருவியில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுத் தொழில்நுட்பம். 0. 002 மி. மீ. க்கும் குறைவான அகலமுள்ள நுண் ஆடிகள் தொகுப்பாக ஒரு சிப்பு… — digital micromirror display