தேடல் · Search: பக்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
தகுதியுள்ளவன்
page layout
Lateral Nerve cord
ஒலியுணர் உறுப்பு. சில பாசிகளின் கசை இழையின் அதைப்பு போல் காணப்படுவது — paraflagellar body
ஒரு நடைமுறையில் அடிப்படை விளைவுடன்கூட ஏற்படும் பக்கவிளைவு. — side effect
பக்கத்தை நினைவகத்தில் படிக்கும் பொழுது தோன்றும் குறுக்கீடு — page fault
பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்து செல்லுமாறு செய்யமுடியும். இதன் காரண மாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் … — sideband
கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் எழுப்பப்படுஞ் சுவர் .
நொறுங்குதல் .
பிரதானக்கட்டடத்தைச் சாரவைத்துக் கட்டப்படுந் தாழ்வாரம்...Nāñ.
முதுகந்தண்டருகில் விலாப்பக்கத்தில் வரும் பிளவைக்கட்டி .
மலங்கழித்தல்
உடல் ஒரு பக்கமாக வளையும் படியான விரைப்பு இசிப்பு. — pleurothotonus
தோலின் செதிள்நிறை சொர சொரப்பு நிலை — sacbrities
தகுதியான காலம்
காண்க : பக்குவப்படுதல் .
இரைப்பை .
பிளந்து போகும்,(குறள் 1008)
Page index
காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்ப… — page set-up
குன்றல் பிரிவின்போது இன நிறக் கீற்றுகள் பக்கம் பக்கமாக ஒன்றிணைதல் — parasynapsis
Lateral movement
தகவல்களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளி யியல் நுண்ணாய்வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப்பாட்டுக் … — page reader
ஒர் ஆவணத்தின் முக்கிய வாசகப்பகுதியின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு வாசகத் தொகுதி அல்லது ஒரு வரை கலைப் பிம்பம். — sidebard
உடற் குழியின் வெளிப்புறச் சுவர் — parietal