தேடல் · Search: நோக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

102 இல் 51–75 · 51–75 of 102

பாரத் மொழி pārat moḻi meaning
மாய்ட் (MAT) நாஸ்கம் (NASSAGOM) ஆகிய இரண்டு அமைப்புகளும் மென்பொருள், வன்பொருள் துறைகள் சார்ந்தவை. பாரத் மொழி என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஆங்கிலம் பேசாதவர்களுக்காக வகுக்கப்பட்ட திட்டம்… — Bharat Bhasha
சத்துவகுணம் cattuvakuṇam பெயர்ச்சொல் · Noun meaning
(சத்துவ+குணம்)
தீட்சித்தல் tīṭcittal வினைச்சொல் · Verb meaning
நோக்கம் , தொடுகை , உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குரு தீட்சை செய்வித்தல்
நயனப்பார்வை nayaṉappārvai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணோக்கு
சிங்கநோக்கு ciṅkanōkku பெயர்ச்சொல் · Noun meaning
சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல்
குறிகூடுதல் kuṟikūṭutal வினைச்சொல் · Verb meaning
நோக்கம் நிறைவேறுதல்
சைவ வழிபாடு caiva vaḻipāṭu meaning
சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும்…
செங்கோடிடல் ceṅkōṭiṭal meaning
சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் … — redlining
தெளிவாக்கல் teḷivākkal meaning
நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய ப… — clearing
மிகையாக்கல் mikaiyākkal meaning
பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே — redundancy
அபிப்பிராயம் apippirāyam பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம், கருத்து, நோக்கம்
கள்ளப்பார்வை kaḷḷappārvai பெயர்ச்சொல் · Noun meaning
திருட்டுப் பார்வை, வஞ்சகப் பார்வை — furtive glance; sly look, sly looks of lovers or libidinous persons
கண்வாங்குதல் kaṇvāṅkutal வினைச்சொல் · Verb meaning
கண்ணைக் கவர்தல்
ஊர்த்துவகதம் ūrttuvakatam பெயர்ச்சொல் · Noun meaning
மேல்முக நோக்கம்
மெய்யறிவியல் meyyaṟiviyal meaning
பா. மெய்ப்பொருளியல்.
தள்ளு வளையம் taḷḷu vaḷaiyam meaning
ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பதன் நோ… — thrust collar
வணிக முதலீடு vaṇika mutalīṭu meaning
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குதல். அல்லது அதற்குக் கடன் கொடுத்தல். நோக்கம் வணிக வளர்ச்சி — trade investment
உள்ளக்கருத்து uḷḷakkaruttu பெயர்ச்சொல் · Noun meaning
மனத்தினுள்ளம் , உள்நோக்கம்
சிம்மாவலோகனம் cimmāvalōkaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அரிமாநோக்கம் - சிங்கப் பார்வை
ஓப்பன் குரூப் ōppaṉ kurūp meaning
கணினித் துறையில் வன்பொருள், மென் பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகி யோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு.பல தரப்பட்ட விற்பனையாளர்களின் தரவு அமைப்பை வளர்த் தெடுப்பதே இதன் நோக்கம்.1996இல் ஓப்பன் க… — open group
மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்த… — water jacket
கடைக்கண்பார்வை kaṭaikkaṇpārvai பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்போடு சாய்த்து நோக்குகை
பண் பறிபகுப்பு paṇ paṟipakuppu meaning
செயல்முறை வேதியியலின் பிரிவு. இதன் நோக்கம் ஒரு மாதிரியின் ஆக்கப்பகுதிகளை இனங்கண்டறிதல் அல்லது அடையாளங் கண்டறிதல் — qualitative analysis
நகல் பிடிப்பொறி nakal piṭippoṟi meaning
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது படிக்க வசதியாக காகிதத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் சாதனம், (முதுகு , தோள், கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம் — copy holder
ஸ்மார்ட் முறைமை smārṭ muṟaimai meaning
SMART என்பது தானாகவே கண் காணிக்கும் பகுப்பாய்வு அறிவிப்புத் தொழில்நுட்பம் என்று பொருள்படும் Self-Monitoring Analysis and Reporting Technology என்ற தொடரின் தலைப்பெழுத் துக் குறும்ப… — SMART system