தேடல் · Search: நொதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

126 இல் 51–75 · 51–75 of 126

டெஸ்மோலேஸ் ṭesmōlēs meaning
ஒரு வகை நொதி. இது, ஒர் அடி மூலக்கூறாக அமைவதற்கு சில வேதியியல் குழுமங்களைச் சேர்ப்பதற்கு வினையூக்கம் செய்கிற ஒரு செரிமானப் பொருள். — desmolase
ஹீமோலைசின் hīmōlaiciṉ meaning
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் மருந்து. மருந்து அல்லது நொதி — haemolysin
பேப்பெயின் pēppeyiṉ meaning
புரதங்களையும் பாலிபெட்டைடுகளையும் (அமைனோபுரதங்கள்) நீராய் பகுப்பு செய்ய கிரியா ஊக்கியாகப் பயன்படும், ஒருவகை பப்பாளியிலிருந்து கிடைக்கும் புரதப்பிளப்பு நொதி — papain
பிளாஸ்டைன் piḷāsṭaiṉ meaning
தொடர்ந்து புரதங்களின் செரிப்பைப் புரதமழி நொதிகள் உண்டாக்கும் பாலிபெப்டைடுகள் — plastein
பாலிமெரேஸ் pālimerēs meaning
மீச்சேர்ம இணைவுக்கு உதவும் நொதி (நியூக்ளியோடைடுகளை இணைத்து பல் நியூக்ளியோ டைடுகளை உருவாக்குதல்) உதாரணம் ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் நொதி-ஹெச்.ஐ. வைரஸில் உள்ளது. — polymerase
டீ அமினேஸ் ṭī amiṉēs meaning
ஒரு சேர்மத்திலிருந்து அமினோ தொகுதியை நீக்க உதவும் நொதி — deaminase
மாறியமைதல் māṟiyamaital meaning
ஈஸ்ட்டிலுள்ள நொதி கரும்புச்சர்க்கரையைக் குளுகோசாகவும் பிரக்டோசாகவும் மாற்றுதல் — Inversion
லூசிபெரேஸ் lūciperēs meaning
உயிர் வளி ஏற்றி நொதி மின்மினிகளின் ஒளியை உண்டாக்குவது. புரதம் போன்ற பொருள் லூசிபெரின். இஃது இப்பூச்சிகளின் ஒளி உறுப்புகளில் இருப்பது — luciferase
திராம்பின் tirāmpiṉ meaning
ஒரு நொதி. கரையக்கூடிய புரத பைபிரினோஜனை நார் பைபிரினாகக் குருதிக்கட்டின் பொழுது மாற்றுவது — thrombin
ஊக்குபொருள் ūkkuporuḷ meaning
மனிதர் உயிரணுக்களில் ஹைட் ரஜன் பெராக்சைடு முறிவினை ஊக்குவிப்பதற்காக உள்ள ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — catalase
பெப்சினோஜன் pepciṉōjaṉ meaning
இரைப்பைச் சவ்வுப் படலத்தின் உயிரணுக்களால் சுரக்கப்படும் ஒரு சைமோஜன். இது, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் (இரைப்பை அமிலம்) அல்லது பெப்சினுடன் கலந்து இரைப்பை நொதியாக (பெப்சின்) மாறுகிறது — pepsinogen
பெப்டோன்கள் pepṭōṉkaḷ meaning
கரி நீரகைகளின் புத்துருவாக்கச் செரிமான நீரிலுள்ள எளிதில் கரையும் உறையாப் பொருள்கள். புரதச் சீரணத்தின் முதல் கட்டத்தில் ஒர் உள் புரதத்தின் மீது செயற்படும் இரைப்பை நொதி (பெப்சின்) அல்லது ந… — peptones
பகுப்புநொதி pakuppunoti meaning
குச்சியத்திற்கு எதிர்ப்பான நொதி உடல் நீர்மங்கள், சுரப்புகள் (கண்ணிர், உமிழ்நீர் உட்பட) ஆகியவற்றில் உள்ளன. குச்சியங்களை அழிப்பவை — lysozyme
வினைப்படுவி viṉaippaṭuvi meaning
வினைப்படும் பொருள். நொதிச் செயலுக்குட்பட்டது. 2. படிபொருள்: உயிரி வாழும் அல்லது வளரும் உயிரற்ற பொருள் (வேதி), — substrate - 1
பொங்கியப்பம் poṅkiyappam பெயர்ச்சொல் · Noun meaning
*பொங்கியப்பம் - அப்பங்கள் பல வகைப்படும். இது வட்டவடிவில் இருக்கும். நொதித்தலால் பொங்குகிறது.
அஸ்பராஜினேஸ் asparājiṉēs meaning
அஸ்பராஜின்னை அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அமோனியாவாக மாற்றுவதற்கு வினைபுரியும் நொதி எஸ்செரிக்சியா கோலி கிருமியில் காணப்படும் ஒரு நொதி. இது இரத்தப்புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்பட… — asparaginase
கருஊன்மங்கள் karuūṉmaṅkaḷ meaning
நோய் உண்டாக்குகின்ற, நொதி (ஈஸ்ட்) போன்ற உயிரிகள் — Bastomyces
டெக்ஸ்ட்ரேஸ் ṭeksṭrēs meaning
டெக்ஸ்ட்ரேஸைப் பிளந்து லேக்டிக் அமிலமாக மாற்றும் குணமுடைய ஒருவகை நொதி, — dextrase
இரைப்பை நீர் iraippai nīr meaning
இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது — gastric juice
பெராக்ஸிடேஸ் perāksiṭēs meaning
பெராக்ஸைடிலுள்ள ஆக்ஸிஜனை, ஆக்ஸிஜன் தேவைப்படும் திசுவுக்கு மாற்றித் தர உதவும் இரும்பு பார்ஃபைரின் நொதி — peroxidase
புரோட்டீனேஸ் purōṭṭīṉēs meaning
உள்ளிருக்கும் புரதங்கள் அல்லது பல்பெப்டைடுகளை, நீராற்பகுப்படைய செயலூக்கம் தரும், ஒரு புரதச் சிதைப்பு நொதி — proteinase
குவினாப்ரில் kuviṉāpril meaning
ஆஞ்சியோடென்சின் மற்றும் நொதி தடுப்பு (ஏசிஈ இன்ஹிபிட்டர்) என்னும் வகை சார்ந்த குருதி அழுத்தத்துக்கான மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்து — quinapril
ஸால்சிடாபைன் sālciṭāpaiṉ meaning
மனித எதிர்ப்பு சக்தி குறை வைரஸிலுள்ள ரிவர்ஸ் டிரான் ஸ்கிரிப்டேஸ் என்னும் நொதியைக் கட்டுவதற்கான, டைடியாக்ஸி நொதியைக் கட்டுவதற்கான, டைடியாக்ஸிசிஸ்டிடின் எனும் நியூக்ளியோசைடு கட்டுப்படுத்தி — załcitabine
கேலிகக் காடி kēlikak kāṭi meaning
இப்பேரகராதிக்கு ஒரு நீர்மூலக்கூறுள்ள நிறமற்ற படிகம். நீரிலும் ஆல்ககாலிலும் அரிதாகக் கரைவது. காடி நீராற்பகுப்பு அல்லது நொதித்தல் மூலம் டேனின்களிலிருந்து பெறப்படுவது. மைகள் செய்யப் பயன்… — gallic acid
பெராக்சிடெஸ் perākciṭes meaning
துணுக்குவெள்ளணு முதலிய வெள்ளணுக்களில் உள்ள பெராக்சைடைச் சிதைக்கும் நொதி — Peroxidase