தேடல் · Search: நீக்குதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நகுதல்
nakutal
பெயர்ச்சொல் · Noun
similar
சிரித்தல், நகைத்தல், மகிழ்வு — laugh, smile
நக்குதல்
nakkutal
வினைச்சொல் · Verb
similar
நாவாலெடுத்துண்ணுதல்
நிறுத்தல்
niṟuttal
பெயர்ச்சொல் · Noun
similar
நிலைநிறுத்துதல்
நீடுதல்
nīṭutal
பெயர்ச்சொல் · Noun
similar
நீளுதல்
நீட்டுதல்
nīṭṭutal
பெயர்ச்சொல் · Noun
similar
நீளச்செய்தல்
நீணுதல்
nīṇutal
பெயர்ச்சொல் · Noun
similar
நெடுந்தொலைவு செல்லுதல்
நீறுதல்
nīṟutal
பெயர்ச்சொல் · Noun
similar
நீறாதல்
நீளுதல்
nīḷutal
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க : நீடுதல்
நீவுதல்
nīvutal
பெயர்ச்சொல் · Noun
similar
தூண்டுதல் தடவுதல்
நுக்குதல்
nukkutal
பெயர்ச்சொல் · Noun
similar
பொடியாக்கல்
நெகுதல்
nekutal
பெயர்ச்சொல் · Noun
similar
கரைதல்
நெக்குதல்
nekkutal
பெயர்ச்சொல் · Noun
similar
கிளப்புதல்
நொக்குதல்
nokkutal
பெயர்ச்சொல் · Noun
similar
உண்டு குறைத்தல்
நோக்குதல்
nōkkutal
பெயர்ச்சொல் · Noun
similar
கண்காணித்தல்
பீக்குடல்
pīkkuṭal
பெயர்ச்சொல் · Noun
similar
மலக்குடல்
மிகுதல்
mikutal
பெயர்ச்சொல் · Noun
similar
அதிகமாதல்
மிகுத்தல்
mikuttal
பெயர்ச்சொல் · Noun
similar
அதிகப்படுத்துதல்
விக்குதல்
vikkutal
பெயர்ச்சொல் · Noun
similar
விக்கலெடுத்தல்
வீக்குதல்
vīkkutal
பெயர்ச்சொல் · Noun
similar
கட்டுதல்
கு
ku
பெயர்ச்சொல் · Noun
meaning
*, கு = 1) ஒலி, 2) நிறம், 3) பூமி
அழி
aḻi
பெயர்ச்சொல் · Noun
meaning
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
கீறு
kīṟu
பெயர்ச்சொல் · Noun
meaning
* ( வி) கீறு
துவை
tuvai
வினைச்சொல் · Verb
meaning
நீரின் மூலம் துணிகளிலுள்ள அழுக்கை நீக்குதல்
1. எந்திரச்சொல். இதில் துண்மிகள் அல்லது எண்மிகள் அல்லது எழுத்துகள், நிரல் ஒன்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட எட்டியல்கள் அல்லது துண்மிகளை அல்லது எழுத்துகளை இருத்திக் கொள்ளுதல் … — mask
அரணம்
araṇam
பெயர்ச்சொல் · Noun
meaning
காவல்