மிகுதல்

mikutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகமாதல்
முந்திரிமேற் காணி மிகுவதேல் (346)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
2.
பெருகுதல்
காப்புமிகின் ( 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
3.
பொங்குதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
4.
எழுத்து இரட்டித்தல்
மெல்லெழுத்து மிகினும் ( எழுத். 341)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
5.
நெருங்குதல்
தலைத்தலை மிகூஉம் ( 16, 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
6.
சிறத்தல்
அதன்க ணின்று மீடல் மிக்கது ( 3, பக். 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
7.
ஒன்றின் மேம்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
8.
எஞ்சுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
9.
செருக்குறுதல்
மிகுதியான் ( 158)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)
10.
தீமையாதல்
மிக்கவை ( 158)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5x5qv7z9/

தமிழ்
“மிகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5x5qv7z9/
APA
Oliyon Research. (2026). மிகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5x5qv7z9/
MLA
"மிகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5x5qv7z9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment