தேடல் · Search: நிலையற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 51–60 · 51–60 of 60

நசிவுகாணுதல் nacivukāṇutal வினைச்சொல் · Verb meaning
நைந்து சேதப்படுதல்
விங்களித்தல் viṅkaḷittal பெயர்ச்சொல் · Noun meaning
சூதுசெய்தல்
போர் நிறுத்தம் pōr niṟuttam பெயர்ச்சொல் · Noun meaning
போரிடும் தரப்புகள் குறித்த காரணங்களுக்காக தமக்கிடையான சண்டைகளை நிறுத்திவைத்தல். (நிலையற்றதாக இருக்கலாம்)
குரங்குப்புத்தி kuraṅkupputti பெயர்ச்சொல் · Noun meaning
ஓரிடத்தில் நிற்காமல் ஒன்று மாற்றி ஒன்று தாவிக்கொண்டே இருக்கும் குரங்கு போன்ற நிலையற்ற புத்தி/மனம்; தடுமாறும் மனம்; அலைபாயும் தன்மை
தரை மின்னோட்டம் tarai miṉṉōṭṭam meaning
ஒரு தரை இணைப்பில் காணப்படும் மின்னோட்டம். இது சமநிலையற்ற மின்னியல் ஆதாரங்களினால் ஏற்படலாம். எடுத்துக்காட்டு : இரு கணினிகளுக் கிடையிலான ஒரு செய்தித் தொடர்புவழியில் தரை இணைப்பு, தனித்தன… — ground current
குரங்குப் புத்தி kuraṅkup putti பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்ற புத்தி
செயலற்றதாக்குதல் ceyalaṟṟatākkutal meaning
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.Neutral position ; (தானி.) நடுநிலை :உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிர… — Neutralization
நடுநிலை மின்கம்பி naṭunilai miṉkampi meaning
சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது — neutral wire
எலும்புகளுக் கிடையிலான இடைவெளியில் ஒரு பிளவு இருப்பதைக் கண்டறியும் சோதனை. எலும்புகளுக்கிடையிலான இணைப்பிழை நலிந்து போவதால் நிலையற்ற முறிவு ஏற்பட்டிருப்பதை இச்சோதனை குறிக்கிறது. — Holdswath test
இயங்குநிலை பாவனை மொழி iyaṅkunilai pāvaṉai moḻi meaning
உயர்நிலை நிரலாக்கத் தொடர் மொழி, தொடர்முறையில் பொறியியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை போலி நிகழ்வாகச் செய்வதற்கு ஏற்ற மொழி, சாதாரன மாறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும், நேரச்செயல்பாடு,… — dynamic simulation language (DSL)