குரங்குப்புத்தி

kuraṅkupputti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓரிடத்தில் நிற்காமல் ஒன்று மாற்றி ஒன்று தாவிக்கொண்டே இருக்கும் குரங்கு போன்ற நிலையற்ற புத்தி/மனம்; தடுமாறும் மனம்; அலைபாயும் தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரங்குப்புத்தி)
2.
கட்டுப்பாடற்ற மனம்; சஞ்சலப் புத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரங்குப்புத்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkzr6mz9/

தமிழ்
“குரங்குப்புத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dkzr6mz9/
APA
Oliyon Research. (2026). குரங்குப்புத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkzr6mz9/
MLA
"குரங்குப்புத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dkzr6mz9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment