தேடல் · Search: நாணயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 51–75 · 51–75 of 112

நணந்தம் naṇantam பெயர்ச்சொல் · Noun similar
சணற்பயிர்
நன்னலம் naṉṉalam பெயர்ச்சொல் · Noun similar
சிறந்த நலம்
நயனை nayaṉai பெயர்ச்சொல் · Noun similar
கண்மணி
நாணநாட்டம் nāṇanāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை
நாமயம் nāmayam பெயர்ச்சொல் · Noun similar
தற்போதம்
நாயகம் nāyakam similar
தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
நாயனார் nāyaṉār பெயர்ச்சொல் · Noun similar
தலைவர்
நாயாட்டம் nāyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உளைச்சல்
நாராயம் nārāyam பெயர்ச்சொல் · Noun similar
அளவு படிவகை
நிண்ணயம் niṇṇayam பெயர்ச்சொல் · Noun similar
ஏற்பாடு
நூனயம் nūṉayam பெயர்ச்சொல் · Noun similar
நூலின் அழகு
நூனாயம் nūṉāyam பெயர்ச்சொல் · Noun similar
சூது .
பணயம் paṇayam பெயர்ச்சொல் · Noun similar
பந்தயப் பொருள்; பந்தயம்
வலு valu பெயர்ச்சொல் · Noun meaning
பலம், சக்தி
காசு kācu பெயர்ச்சொல் · Noun meaning
பணம் — money
சுழி cuḻi பெயர்ச்சொல் · Noun meaning
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex…
கோவை kōvai பெயர்ச்சொல் · Noun meaning
கோவைக்காய் எனப்படும் ஒரு காய்கறிவகை
மோரா mōrā பெயர்ச்சொல் · Noun meaning
மோகராநாணயம் ()
மெலு melu பெயர்ச்சொல் · Noun meaning
எடைக்குறைவான நாணயம்
வாசி vāci வினைச்சொல் · Verb meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
காணம் kāṇam பெயர்ச்சொல் · Noun meaning
கொள் — coin of ancient Tamil people, horse gram
காலணா kālaṇā பெயர்ச்சொல் · Noun meaning
பழைய நாணயம் ஓர் அணாவில் நான்கில் ஒன்று மதிப்புடைய ஆங்கிலேயர் காலத்து நாணயம். — a coin of quarter value of an anna, that was in use during british days in india
சதனம் cataṉam பெயர்ச்சொல் · Noun meaning
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
துட்டு tuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பணம்
வராகன் varākaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வராகம் ரூபியான திருமால்