தேடல் · Search: தூள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

125 இல் 51–75 · 51–75 of 125

அம்மோனல் ammōṉal meaning
அம்மோனியம் நைட்ரேட், தூள் அலுமினியம், முந்நைட்ரோடுலின் (டி.என்.டி) ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை, வெடிமருந்து — ammonal
பாசுவரம் pācuvaram meaning
அலோகத் தனிமம். இருபுற வேற்றுருக்களில் இருப்பது. வெண் பாசுவரம், சிவப்புப் பாசுவரம். முன்னது மெழுகு போன்ற வெண்ணிறப் பொருள். நச்சு, காற்றில் நன்கு எரியக் கூடியது. பின்னது நச்சற்றது. கரிய… — Phosphorus
மிளகுபொடி miḷakupoṭi பெயர்ச்சொல் · Noun meaning
# மிளகுத்தூள் ( ii, 127.) # மிளகும் சீரகமும் உப்புங் கலந்து அன்னத்தோடு உண்ண உதவும் பொடி
படுசூரணம் paṭucūraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மருந்துத்தூள்
உலர் வளவி ular vaḷavi meaning
ஈரப்பதனைக் கண்டறிந்து காட்டும் ஒரு தூள். இதில் குருணை விடிவச் சர்க்கரையின் 10 பகுதிகள், மெத்தில் கலவையின் 1/10 பகுதியுடன் கலக்கப்பட்டிருக்கும் — dry indicator
சயனோ தூள் cayaṉō tūḷ meaning
நேர்த்தியான கறுப்புத்தூள். கால்சியம் சயனைடு இதிலுள்ளது. காற்றுவெளி ஈரத்துடன் சேர்ந்து இது அய்டிரோ சயனிகக்காடி வளியைக் கொடுப்பது. எலிவளைகளில் புகையூட்டும் பொருள் — cyanogas
வாடைப்பொடி vāṭaippoṭi பெயர்ச்சொல் · Noun meaning
வாசனைத்தூள்
அனற்சூரணம் aṉaṟcūraṇam பெயர்ச்சொல் · Noun meaning
பிரண்டைத்தூள் சதுரக்கள்ளிப்பட்டை உப்பு முதலான சரக்குகளைச் சேர்த்துப் பொடி செய்து மேல்நோக்கும் வாய்வு ; காமாலை முதலிய நோய்களுக்குக் கொடுக்குமோர் சூரணம்
ஈயவச்சிரம் īyavacciram பெயர்ச்சொல் · Noun meaning
ஈயத்தூள், ஒலிவை எண்ணெய் முதலியவைகளை ஆவியில் வைத்துச் சூடாக்கிப் பிசின் பதமாகும் வரையில் துழாவித் தயாரிக்கும் ஈயப்பசை
காம்ப்ளான் kāmpḷāṉ meaning
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வ… — Complan
உள் ஊதுதல் uḷ ūtutal meaning
காற்று, வாயு அல்லது தூள் ஆகியவற்றை உடலின் உட்குழிவுக்குள் ஊதிச் செலுத்துதல் — insufflation
தக்கை நோய் takkai nōy meaning
தக்கைத்தூள் மற்றும் பெனிசிலியம் போன்ற பூஞ்சைக் காளானின் பாதிப்பில் ஏற்பட்ட, வெளிநிலை ஒவ்வாமை நுண்ணறையழற்சி — suberosis
விவோனெக்ஸ் vivōṉeks meaning
அறுவை மருத்துவக்கு முன்பு ஆறுநாட்கள் வரை தேவையான கலோரி (வெப்ப அலகு), ஊட்டச் சத்து அனைத்தையும் உடலுக்கு அளிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாகு மருந்தின் வணிகப் பெயர். இது தூள் வடிவில் இருக்… — vivonex
சலவைத்தூள் calavaittūḷ meaning
வெண்ணிறத்தூள். கால்சியம் அய்டிராக்சைடின் மீது குளோரினைச் செலுத்த இத்தூள் கிடைக்கும். தொற்று நீக்கி — lime, chlorinated
வாசனைப்பொடி vācaṉaippoṭi பெயர்ச்சொல் · Noun meaning
கந்தப்பொடி
பொற்சுண்ணம் poṟcuṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
விழாக்களில் மக்கள் உடலின் மீது தூவப்படும் நறுமணச் சுண்ணம்
உராய்பொருள் urāyporuḷ meaning
தேய்ப்பதற்கு அல்லது மெருகேற்று வதற்குப் பயன்படுத்தப்படும் மணற்கல், குருந்தக்கல், தோகைக் கல் போன்ற பொருள்கள். வைரம், குருந்தக்கல், குருந்தம், மணல் செம்மணிக்கல் தூள், படிகக்கல், தேய்ப்புபுக்கல், மெரு… — abrasive
பசைமின்கலம் pacaimiṉkalam meaning
உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப்… — dry cell
அராவுநாக்கு arāvunākku meaning
தோட்ட நத்தையின் நாக்கு. இதில் குறுக்கு வரிசைப் பற்கள் நிறைய உள்ளன. வாளமைப்பைக் கொடுப்பதால், இலைகளைத் தூள் செய்யப் பயன்படுதல் — radula
சுந்தரப்பொடி cuntarappoṭi பெயர்ச்சொல் · Noun meaning
சிவப்பு நறுமணத்தூள்
ஆட்டுத்துகள் āṭṭuttukaḷ பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத் தூள் அரப்பொடி
இருப்பு முறி iruppu muṟi பெயர்ச்சொல் · Noun meaning
அரமுறிச் செடி, இதன் இலைகள் அயத்தூள் போல் பளபளப்பாய் இருப்பதால் இப்பெயர்; அவுரிச்செடி
காஞ்சனத்தூள் kāñcaṉattūḷ பெயர்ச்சொல் · Noun meaning
பொன்மணல், பொன்தூள்
வாலை வடிநீர் vālai vaṭinīr meaning
நோய் நுண்மங்கள் நீக்கப்பட்ட வாலை வடித்த நீர். இது கண்ணாடிக் குமிழ்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதில் காய்ச்சல் உண்டு பண்ணுகிற நோய் நுண்மங்கள் இரா. ஊசி மூலம் செலுத்தக்கூடிய தூள் வடிவிலுள்ள மருந்… — apyrogen
இரத்த வாந்தி iratta vānti meaning
இரத்தம் கலந்த வாந்தி, இது காப்பிக் கசட்டினை ஒத்திருக்கும் — coffee ground vomit