இரத்த வாந்தி

iratta vānti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தம் கலந்த வாந்தி, இது காப்பிக் கசட்டினை ஒத்திருக்கும் — coffee ground vomit
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 317)
2.
அண்மையில் உண்ட உணவு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அந்த இரத்தம் ஒளிச்சிவப்பாக இருக்கும். இல்லையெனில் இரைப்பை நீரின் வினை காரணமாகக் காப்பித்தூள் போன்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும் — haematemesis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 510)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/

தமிழ்
“இரத்த வாந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/
APA
Oliyon Research. (2026). இரத்த வாந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/
MLA
"இரத்த வாந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment