இரத்த வாந்தி
iratta vānti
பொருள்கள் · Senses
1.
இரத்தம் கலந்த வாந்தி, இது காப்பிக் கசட்டினை ஒத்திருக்கும்
— coffee ground vomit
2.
அண்மையில் உண்ட உணவு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அந்த இரத்தம் ஒளிச்சிவப்பாக இருக்கும். இல்லையெனில் இரைப்பை நீரின் வினை காரணமாகக் காப்பித்தூள் போன்று கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்
— haematemesis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/
தமிழ்“இரத்த வாந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/APA
Oliyon Research. (2026). இரத்த வாந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/MLA
"இரத்த வாந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga7udyxd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment