தேடல் · Search: துணுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 51–61 · 51–61 of 61

பிட்டோட் புள்ளிகள் piṭṭōṭ puḷḷikaḷ meaning
விழிவெண்படலத்தின் பக்கங்களில் காணப்படும் புற அடர்படலம், சிம்புத்துணுக்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவை. வைட்டமின்-A குறைபாட்டினால் இது உண்டாகிறது. — Bitot's spots
உறைந்துபோன இரத்தச் சிவப்பணுக்களின் துணுக்குகள். இவை, சிறுநீர்க் குழாய்களில் உருவாகி, சிறுநீரில் காணப்படும் — blood casts
துண்டு பற்றிருக்கி tuṇṭu paṟṟirukki meaning
துண்டு துணுக்குகளை இறுகப் புற்றிக்கொள்ளும் ஒரு சாதனம், நெம்பித் திருப்புவதற்கு ஏற்றவாறு இது அமைக்கப்பட்டிருக்கும் — bit brace
ஆக்டினோ மைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சியத்தினால் (பாக்டீரியத்தினால்) உண்டாகும் கால்நடை நோய். துரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ் வடியும். சீழில் கந்த… — actinomycosis
மின்வெட்டு நினைவகம் miṉveṭṭu niṉaivakam meaning
விசையின்றித் தனது உள்ளடக்கத்தை இருத்தி வைத்துக் கொள்கிற நினைவகச் சிப்பு. ஆனால், இது மொத்தமாக அழித்துவிடப்படுதல் வேண்டும். மின்வெட்டு நேரத்தில் அழித்துவிடக்கூடிய இதன் தன்மையிலிருந்து இதற்க… — flash memory
மாதிரி கூட்டிணைப்பி mātiri kūṭṭiṇaippi meaning
படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம். எடுத்துக்காட்டா… — sampling synthesizer
அச்சுப் பார்வைப் படிகளிலிருந்து துணுக்குகளை ஒட்டி அச்சிடுவதற்காக உருவாக்கிய போலி வெள்ளேட்டு உருவமைப்பு அச்சிடாத கவற்றுக் காகிதங்களைத் தைத்துப் புத்தகத்தின் உரு மாதிரியில் வடிவமைத்த நூல்… — dummy
ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வ… — one's complement
அமெரிக்க உயிர்வேதியியலாளர் பெயரால் அழைக்கப்படும் செவ்வணுக்களிலுள்ள சிறு இரும்புள்ள நில நிறமேற்றும் துணுக்குகள் — Pappenheimer bodies
மஞ்சள் செயற்கை இனக்கீற்று mañcaḷ ceyaṟkai iṉakkīṟṟu meaning
டிஎன்ஏயின் பெருந்துணுக்குகளைப் போன்ற - உருப்பிறப்பை அனுமதிக்கும் பாலினமல்லாப் பிறப்புக் கடத்தி — Yellow Artificial Chromosome (YAC)
பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந்தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோட்பாட்டின் ஒரு வடிவம். நகரும் அலகுகளின் வரிசை முறைகளைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. … — queuing theory