மாதிரி கூட்டிணைப்பி

mātiri kūṭṭiṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இலக்கமுறைப்படுத்தப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அலைவரிசைகளில் ஒலியை உருவாக்கிட வடிவமைக்கப்பட்ட சாதனம். எடுத்துக்காட்டாக, ஒரு பியானோ ஒலித்துணுக்கை இலக்கமுறைப்படுத்தி நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொண்டு, பியானோ இசையைப் போன்றே பல்வேறு இசைத் துணுக்குகளை இணைப்பாக்கியில் உருவாக்கலாம் — sampling synthesizer
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாதிரி இணைப் பாக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a6497ufp/

தமிழ்
“மாதிரி கூட்டிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6497ufp/
APA
Oliyon Research. (2026). மாதிரி கூட்டிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a6497ufp/
MLA
"மாதிரி கூட்டிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a6497ufp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment