தேடல் · Search: தாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

புறஉறை puṟauṟai meaning
ஓர் எஞ்சினின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றி விடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — Liner
சீபாதம் cīpātam பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள், குரு முதலானோர் திருவடி
பட்டோலை paṭṭōlai பெயர்ச்சொல் · Noun meaning
எழுதப்படக்கூடிய பனையோலை — writable processed palm leaf, leaf document containing king's
மந்தில் mantil பெயர்ச்சொல் · Noun meaning
கப்பற்பாய்தாங்கியைத் தூக்குங் கயிறு
முகசரம் mukacaram பெயர்ச்சொல் · Noun meaning
கூரையின் அடிப்பாகத்தைத் தாங்கிவிட்டுள்ள நீட்டு மரம்
சைலதரன் cailataraṉ பெயர்ச்சொல் · Noun meaning
மலையைத் தாங்கியவனான கண்ணபிரான்
சப்பரம் capparam பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வத்திருமேனி தாங்கி
ஐவர்ணம் aivarṇam பெயர்ச்சொல் · Noun meaning
பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி
செய்கரை ceykarai பெயர்ச்சொல் · Noun meaning
அணைக்கட்டு, அலைதாங்கி, குலை, சேது.
நெரியல் neriyal பெயர்ச்சொல் · Noun meaning
கருமிளகு, மிளகு
புறவுறை puṟavuṟai meaning
ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றிவிடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — liner
ஆலவட்டம் ālavaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கோவில் விக்கிரகம், அல்லது பெருமக்கள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லப்படும், துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட, வட்டமான பெருவிசிறி
செம்மரம் cemmaram பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மரம்.
தாரிப்பு tārippu பெயர்ச்சொல் · Noun meaning
உதவி
நாராங்கி nārāṅki பெயர்ச்சொல் · Noun meaning
கதவின் தாழ்ப்பாள்
சம்பாரம் campāram பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டுவர்க்கம்
நங்கூரம் naṅkūram பெயர்ச்சொல் · Noun meaning
கப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி
சீர்பாதம் cīrpātam பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள், குரு முதலானோர் திருவடி
நிமிந்தர் nimintar பெயர்ச்சொல் · Noun meaning
சீபாதம் தாங்குவோர்; சீபாதந்தாங்கிகள்
மண்தாங்கி maṇtāṅki பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மண்தாங்கிப்பலகை
ராஜீயவாதி rājīyavāti பெயர்ச்சொல் · Noun meaning
அரசியல்வாதி
வத்தேந்தி vattēnti பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நிலைக்குமேல்வைக்குஞ் சுவர்தாங்கி ()
வல்லம்பன் vallampaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி இராமநாதபுரம் நகரங்களில் விவசாயம் செய்து சீவிக்கும் ஒருசாதி
வன்னவட்டி vaṉṉavaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கதவு நிலைக்குமேலுள்ள மண்தாங்கிப் பலகை
எந்தையான் entaiyāṉ பெயர்ச்சொல் · Noun meaning
என் தலைவன்