பட்டோலை

paṭṭōlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுதப்படக்கூடிய பனையோலை — writable processed palm leaf, leaf document containing king's
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டோலை)
2.
அரச கட்டளை தாங்கிய பனையோலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டோலை)
3.
அரசர் விடும் கடிதம், காரியக் குறிப்பு எழுதும் ஓலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 269)
4.
ஆணை ஒலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xacetb44/

தமிழ்
“பட்டோலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xacetb44/
APA
Oliyon Research. (2026). பட்டோலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xacetb44/
MLA
"பட்டோலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xacetb44/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment