சீபாதம்

cīpātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள், குரு முதலானோர் திருவடி
பங்கய சீபாத நூபுரி கரசூலி (, 53) - தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களில் சிலம்பை அணிந்தவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீபாதம்)
2.
கோயிலில் சுவாமிக்குரிய வாகனத்தை (பல்லக்கை) தாங்கிச் செல்பவர்; சீபாதந்தாங்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீபாதம்)
3.
திருவடி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99mk8gfc/

தமிழ்
“சீபாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99mk8gfc/
APA
Oliyon Research. (2026). சீபாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/99mk8gfc/
MLA
"சீபாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99mk8gfc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment