தேடல் · Search: தரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தரவு அனுபுகை taravu aṉupukai prefix
தரவு செலுத்துகை முறைமை ஒன்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, தரவுகளை அனுப்புதல். — data transmission
தரவு அமைப்பு taravu amaippu prefix
தரவு கட்டமைவு தரவு அடிப் படை ஒன்றின் கோப்புகளுக் கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தரவு வகைகளுக்கிடையிலான உறவு. — data structure
தரவு இடையகம் taravu iṭaiyakam prefix
கணினிச் செயல்பாட்டில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது, தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகின்ற நினைவகப் பரப்பு — data buffer
தரவு இணைப்பு taravu iṇaippu prefix
செய்தி ஒன்றைத் தரவு வடிவில் அனுப்ப அனுமதிக்கும் கருவி — data link
தரவு உறுப்பு taravu uṟuppu prefix
தரவுக் கூறு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவு வகைகளின் இணைப்பாகும். அவை ஒரு அலகு அல்லது சிறு தரவைக் குறிப்பிடுகிறது. அத் தகவல் ஒரு தொழிலாளியின் சமூகப் பாதுகாப்பு எண், அல்லது சம்… — data element
தரவு உள்ளிடு taravu uḷḷiṭu prefix
1. தரவுகளை கணினி ஒன்றில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் முறை. அதாவது முனையம் ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா அல்லது துளையிடும் அட்டைகளுக்கு விசைகள் மூலம் அனுப்புதல். 2. … — data entry
தரவு சிப்பம் taravu cippam prefix
தரவு வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்க்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும். — data packet
தரவு தொடர்பு taravu toṭarpu prefix
1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநப… — communication
தரவு நிலையம் taravu nilaiyam prefix
data station; station, data
தரவு பகிர்வு taravu pakirvu prefix
கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தரவுகளைப் பெறுவதற்கான திறன். — data sharing
தரவு படிநிலை taravu paṭinilai prefix
தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். — data hierarchy
தரவு பதிப்பி taravu patippi prefix
data capture
தரவு மறைப்பு taravu maṟaippu prefix
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
தரவு மாற்றம் taravu māṟṟam prefix
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
தரவு முனையம் taravu muṉaiyam prefix
கணினி முறைமை ஒன்றில் தரவுத் தொடர்பு இணைப்பில் தரவுகளை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம் — data terminal
தரவு மேலாளர் taravu mēlāḷar prefix
data manager
தரவு ரகசியம் taravu rakaciyam prefix
தரவு கமுக்கம்; தரவுத் தனி மறைவு — data privacy
தரவுக் கசிவு taravuk kacivu prefix
கணினி ஒன்றிலிருந்து திருட்டுத்தனமாக தரவுகளை அகற்றுதல் — data leakage
தரவுக்கடத்தி taravukkaṭatti பெயர்ச்சொல் · Noun prefix
தரவினைக் கடத்தும் மின்னணுவியல் பொருள்
தரவுச் செயலி taravuc ceyali prefix
processor, data
தரவு இரகசியம் taravu irakaciyam prefix
தரவுத் தனிமறைவு — data privacy
தரவு இறுக்கம் taravu iṟukkam prefix
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
தரவு உருப்படி taravu uruppaṭi prefix
கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு — datum
தரவு உருவாகம் taravu uruvākam prefix
பொருள் சார்ந்த செயல் முறைப்படுத்தலில், பயனாளர் வரையறுத்த தரவு வகைகளை உருவாக்குதல். இவை, சொந்தமான தரவுகளையும், செய்முறை யையும் கொண்டிருக்கும் — data abstraction
தரவு எழுத்தர் taravu eḻuttar prefix
கணினி ஒன்றில் எழுத்தர் பணிகளைச் செய்யும் ஒருவர் — data clerk