தேடல் · Search: தசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தசையெடுப்பு tacaiyeṭuppu prefix
myomectomy
தசை இறுக்கம் tacai iṟukkam prefix
தசையில் சிறியதாக தொடர்ந்துள்ள இறுக்கம் — tonus
தசை நடுக்கம் tacai naṭukkam prefix
நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற கடுங்காய்ச்சலின்போது, மணிக்கட்டின் தசைகளும் தசை நாண்களும் நடுக்கமுறுதல் — subsultus
தசைச் சோர்வு tacaic cōrvu prefix
tenigue
தசைப் புரதம் tacaip puratam prefix
உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன — globulin
தசைப்பிண்டம் tacaippiṇṭam prefix
கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக் கட்டி, கருச்சிதைவினால் வெளி ஏறாமல் இருக்கும் இறந்து போன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றினாலானது. — carneous mole
தசையிறுக்கம் tacaiyiṟukkam prefix
மூளை இசிப்பு வாதத்துக்கு ஆட்பட்ட நோயாளி. — spastic
தசை கரைப்பான் tacai karaippāṉ prefix
தசை கரைப்பு மருந்து. தசை கரைப்பு மேற்பூச்சு மருந்து, தசை கரைக்கும் ஆற்றல் கொண்ட. — resolutive
atrophy, muscular
கீழ்க்கண்ணிமையில் தசை இழுத்துக்கொள்ளுதல். கண் இழைமக் காழ்ப்புக் கோளாறுடைய நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது — myokymia
தசைத் திசுக்கள் எளிதில் சுருங்கக்கூடிய ஆற்றல் கொண்டிருத்தல் — contractile
தசைதுடிப்பொலி tacaituṭippoli prefix
கேட்பொலிக்கருவி மூலம் கேட்கமுடியக்கூடிய தசையிழைத் துடிப்புகள் — phonomyoclonus
தசைநலிவு நோய் tacainalivu nōy prefix
பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்த… — Dubowitzscore
தசைநாண் பிளவு tacaināṇ piḷavu prefix
தசைநாண் பிளவுபடுதல் — tenotomy
தசையசையுணர்வு tacaiyacaiyuṇarvu prefix
kinaesthesis
தசை இயக்கவியல் tacai iyakkaviyal prefix
உடல் உறுப்புகளின் தசை இயக்கங்களை அறிவியல் முறை ஆராய்தல் — kinesiology
தசை இழைப்பகுதி tacai iḻaippakuti prefix
இரு இசட் தகடுகளுக்கிடையே வரிசையாயமைந்த மையோசின் மற்றும் ஆக்டின் இழைகள். தசையிழையின் சுருங்கு பகுதி — sarcomere
தசை என்பு ஆதல் tacai eṉpu ātal prefix
தசைத்திசு எலும்பாதல் — sarcostosis
தசை நாண் தையல் tacai nāṇ taiyal prefix
தசை நாண்களை இணைத்துத் தையலிடுதல் — tenorrhaphy
தசைத் தளர்த்தி tacait taḷartti prefix
மயக்கம் கொடுக்கும்போது துணை செய்யப் பயன்படுத்தப் படும் இயக்குதசை தளர்விக்கும் மருந்து — pancuronium
மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு — clonus
தசைப் பற்றுள்ள tacaip paṟṟuḷḷa prefix
brawny
தசையழுகல் நோய் tacaiyaḻukal nōy prefix
தசையழுக லுடன் கூடிய உடலின் உட் கூறு அல்லது திசுக்கள் அழிந்து போதல், இது பெரும்பாலும் இரத்தவோட்டக் குறைபாட்டினால் உண்டாகிறது. சிலசமயம், நேரடிக் காயம் அல்லது நோய்த் தொற்று காரணமாகவும் ஏ… — gangrene
தசை கருங்கும் போது ஏற்படும் ஒலிகளைப் பதிவு செய்தல் — phonomyography
தசைவாத வீக்கம் tacaivāta vīkkam prefix
கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய் — devil's grip