தேடல் · Search: சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 51–75 · 51–75 of 127

பாற்சொறி pāṟcoṟi பெயர்ச்சொல் · Noun meaning
தாய்ப்பாலில்லாமையால் உண்டாஞ் சொறிப்புண் பகுப்பு:மனித நோய்கள்
மேகப்படை mēkappaṭai பெயர்ச்சொல் · Noun meaning
தோல்மேலுண்டாம் சொறிவகை
வறட்சொறி vaṟaṭcoṟi பெயர்ச்சொல் · Noun meaning
சொறிவகை ( 105.)
கரப்பான் karappāṉ பெயர்ச்சொல் · Noun meaning
கரப்பன்
துராலபம் turālapam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறிக்செடி
நமைச்சல் namaiccal பெயர்ச்சொல் · Noun meaning
நமைப்பு
குனாசகம் kuṉācakam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறிச்செடி
கண்டூரம் kaṇṭūram பெயர்ச்சொல் · Noun meaning
கண்டௌடதம்
காஞ்சொறி kāñcoṟi பெயர்ச்சொல் · Noun meaning
பூண்டுவகை
அஷ்டமூலம் aṣṭamūlam பெயர்ச்சொல் · Noun meaning
the eight medicinal roots, = சுக்கு, அரத்தை, செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், காந்சொறிவேர்
பாமாரோகம் pāmārōkam பெயர்ச்சொல் · Noun meaning
பேய்ச்சொறி ()
ஆடமாகிதம் āṭamākitam பெயர்ச்சொல் · Noun meaning
பெருங்காஞ்சொறி ()
தவளைக்கடி tavaḷaikkaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சொறிப்புண்வகை ( iii. 159.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
அகிலமேதகி akilamētaki பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறி ()
துராலோபம் turālōpam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறிக்செடி
பீச்சங்கு pīccaṅku பெயர்ச்சொல் · Noun meaning
செடி வகை
உள்ளொட்டி uḷḷoṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பிசினொட்டியிலை, இது சொறியை அகற்று விக்குமோர் ஆகருஷண மூலிகை
ஊரற் சொறி ūraṟ coṟi பெயர்ச்சொல் · Noun meaning
மிக்க தினவையுண்டாக்கும் ஒருவகைச் சொறி
அலசி நோய் alaci nōy பெயர்ச்சொல் · Noun meaning
இலிங்கவிரணம்; நோய் கொண்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதால், ஏற்படும் மேகச்சொறி, மேகவூறல் முதலிய பலவித தோல் நோய்களையும் எலும்பு நோய்களையும் உண்டாக்கும் உடம்பில் கட்டிகளை ஏற்படுத்தி அதிலிருந்து…
அன்னமாசகி aṉṉamācaki பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறி
வங்குநோய் vaṅkunōy பெயர்ச்சொல் · Noun meaning
* வங்குநோய் (பெ) = அளவன் = சொறி - தோல் நோய்களில் ஒன்று. — scabies
பெருச்சாளி peruccāḷi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விதமான பெரிய எலி வகை
துற்பரிசம் tuṟparicam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகாஞ்சொறி
செந்தொட்டி centoṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
காஞ்சொறிக்கொடி
கந்தகதைலம் kantakatailam பெயர்ச்சொல் · Noun meaning
சொறிக்கிடும் கந்தகக் கலப்புள்ள எண்ணெய்