தேடல் · Search: செரிமானப் பொருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 51–75 · 51–75 of 86
கணையச் சுரப்பி நீரின் கரு நிலை நொதி, ஒரு செரிமானப் பொருள். செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது — trypsin
ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) சோதனை. தசையைப் பாதிக்கும் நோயில், குருதி நிணநீர்ச் செரிமானப் பொருள் அல்டோலாஸ் அதிகமாக இருக்கும் — aldolase test
ஒரு வேதியியல் குழுமத்தை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மூலக்கூறின் உள்ளேயே இடமாற்றம் செய்வதை ஊக்கு விக்கிற ஒரு செரிமானப் பொருள் — mutase
அமினோ அமிலங்கள் போன்ற கூட்டுப் பொருள்களிலிருந்து கார்பன் டையாக்சைடு விடுபடுவதற்கு ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள் — decarboxylase
கிளைக்கோஜனின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு பெறும் செரிமானப் பொருள் — galactokinase
நியூக்ளியோட்டைடுகளை பூரின் அல்லது பைரிமிடின் மூலங்களாக நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள் — nucleosidase
கொழுப்பு வளர் சிதை மாற்றத்திலும், சேமிப்பிலும் இன்றியமையாத ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) — sphingomyelinase
சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு, இது இயல்பான வரம்பளவுகளுக்குள் மாறுபடுகிறது. இதன் அளவினை பல்வேறு செரிமானப் பொருள்களுள் (என்சைம்) இயக்குநீர்களும் (ஹார்மோன்), கட்டு… — blood sugar
நியூக்கிளியோட்டைடுகளின் நீரால் பகுப்பினை ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள் — exonuclease
கொழுப்பு அழற்சி எனப்படும் குடும்ப நோய். இது பல்வேறு திசுக்களில் ஸ்பிங்கோமைவின் என்ற செரிமானப் பொருள் திரண்டிருத்தல். ஜெர்மன் குழந்தை மருத்துவ அறிஞர் ஆல்பர்ட் நியமான், ஜெர்மன் மருத்துவ அறிஞர்… — Niemann-Pick disease
இரத்தச் சிவப்பணுக்களில் G6PD (குளுக்கோள் 6 ஃபாஸ்பேட் டிஹைட்ரோஜினேஸ்) என்ற செரிமானப் பொருள் குறைவாக இருத்தல். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான குருதிச் சோகை உண்டாகிறது — favism
செரிமானப் பொருள் மூலம் வேதியியல் பகுப்பாய்வு முறை lipoma : கொழுப்புக் கட்டி; கொழுப்புத் திசுக்கட்டி; கொழுப்புப் புத்து; கொழுப்புக் கட்டி : கொழுப்புத் திசு அடங்கிய கடுமையற்ற கட்டி. — lipolysis
நியூக்ளியோட்டைடுகளை பாஸ்போரிக் அமிலமாகவும், நியூக்கியோசைடுகளாகவும் நீரால் பகுப்பதை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள் — nucleotidase
புரோத்ராம்பினை திராம்பினாக மாற்றும் ஒரு செரிமானப் பொருள் (என் சைம்). — throm boblastin
ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து போலிக் அமிலங்களை பாக்டீரியாவுக்குத் தேவையான ஃபோலினிக் அமிலமாக மாற்றும் செரிமானப் பொருள் (என்சைம்) மீது தடை வினையை ஏற்படுத்துகிறது — trimethoprim
உணவு குழம்பாக மாறும் மாறுபாடு chymoral : கைமோரால் : டிரிப்சின், கைமோட்ரிப்சின் போன்ற செரிமானப் பொருள் கலவையின் (என்சைம்கள்) வணிகப் பெயர். — chymification
குருதி நீரில் உள்ள நரம்புத் திசு அல்லாத மற்ற திசுக்களிலும் காணப்படும் ஒரு செரிமானப் பொருள்கள் (என்சைம்). இது நுரையீரலில் சேர்த்து இணைக்கப்படுகிறது — pseudo cholinesterase
குடல் நீரிலுள்ள சர்க்கரையை பிரிக்கும் செரிமானப் பொருள் — invertase
சவ்வு சூழ்ந்த சிறுமணி போன்ற திசுப் பாய்மத் துகள்களும், செரிமானப் பொருள்களும் உள்ளடங்கிய விலங்கு மற்றும் தாவர உயிரணுக்களில் காணப்படும் ஒரு தனியுறுப்பு — microbody
சில வகைக் குருதிச் சங்கிலிக் கிருமிகளின் வளர்ச்சியிலிருந்து கிடைக்கும் ஒரு செரிமானப் பொருள். தசைகளுக்கிடையிலான கசிவு ஊனிரை விரைவாக அகற்று வதற்குப் பயன்படுகிறது — streptokinase
செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது — acatalasia
கண் அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கணையச் செரிமானப் பொருள் (என்சைம்). இது, பொதியுறைத் தசை நார்களைக் கரைத்து, கண்ணின் பாவை வழியாகக் காயத்திலிருந்து பளிக்குவில்லையை (லென்ஸ்) வெளிய… — alpha-chymotrypsin
செரிமானப் பொருள் (என்சைம்) அடங்கிய ஒரு துத்தநாகம். இது திசுக்களிலிருந்து இரத்தத்திற்கு கார்பன்டையாக்சைடை மாற்றுவதற்கு உதவுகிறது. கார்பானிக் அமில மானது கார்பன்டையாக்சைடாவும், நீராகவும்… — carbonic anhydrase
உயிரணு உயிர்ம உன்மத்தில் உள்ள மிக நுட்பமான கட்டமைப்பு. இதில் பல்வேறு உயிர்வேதியியல் செய்முறைகளுக்கு இன்றியமையாத செரிமானப் பொருள் கள் (என்சைம்) அடங்கியுள்ளன — mitochondrion
14 அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரு செரிமானப் பொருள் — tetradecapeptide