தேடல் · Search: செயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஒரு கணினி செயல் முறையில் அடங்கியுள்ள நிரல்களைக் கொண்ட துளையிட்ட அட்டைகளின் தொகுதி — programme deck
தானியங்கிக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான செயல்களை படிப்படியாக ஒர் எந்திரத்திற்கு அளித்திடும் அறிவுறுத்துங்கள் — programmers
நிரலாக்கத்தில் ஒரு செயல்முறையைச் செயல் படுத்துவதற்கான நிரல். ஒரு செயல்முறை அழைப்பு இன்னொரு செயல்முறையில் உட்பொதிந்து இருக்க முடியும் அல்லது நிரலின் முதன்மையான பகுதியில் இடம்பெறும். — procedure call
செயல்முறை வரைபடம் ceyalmuṟai varaipaṭam prefix
ஒரு செய் முறையினை வரைபடமுறையில் உருவாக்கிக் காட்டுதல் — programme graph
செயல்முறைச் சோதனை ceyalmuṟaic cōtaṉai prefix
ஒரு செயல் முறை எதிர்பார்க்கும் செயற்பணிகளைச் செய்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு செயல்முறையை நிறை வேற்றுதல் — programme testing
processing part
செயல் அளவு மானிகள் ceyal aḷavu māṉikaḷ prefix
உற்பத்திக்குப் பயன்படுத்துகிற அளவுமானி களைக் குறிக்கும் சொல் — Working gauges
செயல் திறன் குறைவு ceyal tiṟaṉ kuṟaivu கட்டுரை · article prefix
செயல்முறை அடையாளம் ceyalmuṟai aṭaiyāḷam prefix
செயல்முறையை அடையாளங் கண்டு கொள்ளுதல் — programme identification ID
கணினிச் செயல்முறைகள் அடங்கிய கோப்பு — programme file
உடல் உணர்ச்சியின் இன்ப துன்ப நிலை — affect
செயல் முறைசாரா மொழி ceyal muṟaicārā moḻi prefix
தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்று… — nonprocedural language
functional units
storage, working
கோப்பு ஒன்று கையாளப்படும்பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம் — activity ratio
செயல்முறையினுள் அமைக்கப்பட்டுள்ள நிறுத்த நிரல். இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணும் செய்முறை முடிவுற்றதும் கண்னியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது — programme stop
செயல்முறை மேடைப் பதிவேடு. இதில் நடப்பு கட்டளைகளின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் — p-register
ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக்கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பா… — programming
செயல்முறையாளர் பலகை ceyalmuṟaiyāḷar palakai prefix
ஒரு பயனாளர் தனது கணினியமை வில் பயன்படுத்துவதற்காக எழுதிப் படிக்கமட்டுமேயான நினைவகத்தை (PROM) அல்லது அழித்து எழுதிப் படிக்க மட்டுமேயான நினைவகத்தை (EPROM) செயல்முறைப்படுத்து வதற்கு… — programmer board
காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல், முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு — actuator
எந்திர மொழி நிரல் அல்லது சேர்ப்பிமொழி நிரல் போன்ற ஆரம்ப நிரல். Programme statement என்பதுடன் வேறுபடுத்துக — programme step
நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு… — functional programming
வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை.இரண்டாம் உலகப்போரின் தொடக்க கா… — operations research
செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதி… — programme chaining
செயல் தடுக்கும் உட்கசிவு — chalone