தேடல் · Search: செம்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 51–75 · 51–75 of 84

செம்புலம் cempulam பெயர்ச்சொல் · Noun meaning
செழிப்பான நிலம்
கரடுமுரடு karaṭumuraṭu பெயர்ச்சொல் · Noun meaning
செம்மையற்றது , ஒழுங்கின்மை
செந்தமிழ் centamiḻ பெயர்ச்சொல் · Noun meaning
செம்மைப் பண்புடைய உயர்வழக்குத் தமிழ்
ஞெமன்கோல் ñemaṉkōl பெயர்ச்சொல் · Noun meaning
துலாக்கோல்
அணைந்தோர் aṇaintōr meaning
சீவன் முத்தர் உயிர்களிடத்துப் பரிவுடையவர்கள். குரு அருள் பெற் றவர்கள். ஞானம் நிகழ்ந்த செம்மையர்.
பண்பு வகை paṇpu vakai meaning
1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி…
பஞ்சவன்னம் pañcavaṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
கருமை , செம்மை , பசுமை , மஞ்சள் , வெண்மை என்னும் ஐந்து நிறம் .
செவ்விதின் cevvitiṉ பெயர்ச்சொல் · Noun meaning
செம்மையாக
செழுவிதின் ceḻuvitiṉ பெயர்ச்சொல் · Noun meaning
செம்மையாக
துல்லியமான tulliyamāṉa meaning
தவறில்லாத; சரிநுட்பமான; வழுவற்ற; சீர்மைவாய்ந்த: செம்மையான தரத்திட்ட அளவுக்கு இயைந்த — accurate
திண்பொருள் tiṇporuḷ meaning
(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்த… — filler
திருத்துதல் tiruttutal வினைச்சொல் · Verb meaning
செவ்விதாக்குதல்
செம்மருந்து cemmaruntu பெயர்ச்சொல் · Noun meaning
செம்மையான மருந்து
தசவாயுக்கள் tacavāyukkaḷ meaning
பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல்…
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
சீர்ப்படுதல் cīrppaṭutal வினைச்சொல் · Verb meaning
ஒழுங்குபடுதல்
பண்படுத்துதல் paṇpaṭuttutal வினைச்சொல் · Verb meaning
சீர்திருத்துதல்
பிள்ளைத்தமிழ் piḷḷaittamiḻ பெயர்ச்சொல் · Noun meaning
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். — A poem describing the various stages of childhood of two kinds.one for male and…
சரளைகட்டித்தல் caraḷaikaṭṭittal வினைச்சொல் · Verb meaning
சரற்கல் இடுவித்துப் பாதையைச் செம்மையாக்குதல்
கடுந்தோய்ச்சல் kaṭuntōyccal பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுதங்களை நன்றாகத் தீயில் காயவைத்துச் செம்மையாக்கல்
ஆறு காரியங்கள் āṟu kāriyaṅkaḷ meaning
1. மதம், அராசம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் 2.உழவு, தொழில், விரைவு, வாணிகம், சிட்டை, சிற்பம். ஆறு குணங்கள்- ஆறு பண்புகள் 1. வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், பச்சை, உண்மை, 2. ஊத…
அச்செழுத்து வரிப்பாளங்களையும், தகடுகளையும் செம்மையாகக் கத்திரித்து விடுவதற்குப் பயன்படும் ஒருவகை எந்திரம் — saw trimmer
தன் மெய்வடிவளம் taṉ meyvaṭivaḷam meaning
சிவத்தைச் செம்மையே பெறுகை முத்திசிவ சமவாதிகள் மும்மலங்களும் நீங்கப் பெற்றுச் சிவ சமமாயிருப்பதேமுத்தி எனக் கூறுவர். பா. முத்தி.
நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை… — retention
செய்கைத்தாழ்ச்சி ceykaittāḻcci பெயர்ச்சொல் · Noun meaning
மேற்பார்வைக் குறைவு