தேடல் · Search: செதுக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 51–75 · 51–75 of 112

குழித்தல் kuḻittal வினைச்சொல் · Verb meaning
குழியாக்குதல்
கொத்துதல் kottutal வினைச்சொல் · Verb meaning
இரை கொத்தியெடுத்தல்
வரிவெட்டு variveṭṭu meaning
அச்சுக்கலையில், துத்தநாகத்தில் வரிகளை அல்லது பரப்புகளை செதுக்குதல் — line cut
சதுரித்தல் caturittal வினைச்சொல் · Verb meaning
சரிசதுரமாக்கல்
குங்கிலியம் kuṅkiliyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மரம்.... ( 1120.)
மெருகிடுதல் merukiṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பளபளப்பு உண்டாகச் செய்தல்
அரிமான வேலை arimāṉa vēlai meaning
உலோகத் தகட்டில் அரிமானம் மூலம் செய்யப்படும் செதுக்கு வேலை — bite
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
சமதளக்கவான் camataḷakkavāṉ meaning
வளைவடிச் செதுக்கு மானம், வளை முகட்டின் வெளிப்புற வளைவு இரண்டும் சமதளமாக இருக்கும் ஒரு கட்டுமானம் — flat arch or jack arch
சிலையடித்தல் cilaiyaṭittal வினைச்சொல் · Verb meaning
கல்லில் உருவம் செதுக்குதல்
செதுக்கடவேலை cetukkaṭavēlai பெயர்ச்சொல் · Noun meaning
செதுக்குவேலை
ஒளித்தடுப்பு oḷittaṭuppu meaning
செதுக்குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை. இதில், ஒரு சிலிக்கன் தகட்டு வில்லையில், இருக்க வேண்டிய பகுதியைத் திரையிட்டு மறைத்து, ஆக்சிகரமான பரப்பு அகற்றப்படுகிறது — photoresist
இறுதியாக்கம் iṟutiyākkam meaning
முடிவுறுத்துதல் இறுதியாக முற்றுவித்தல். பிளாஸ்டித் தொழிலில், மணலால் மெருகிட்டு, அழல் நீக்கி, அச்சிட்டு, அலங்கரித்து, முலாமிட்டு, செதுக்கு வேலை செய்தல் — finishing
பல்வெட்டுதல் palveṭṭutal meaning
புழுப் பற்சக்கரங்களின் பற்களையும், வார்ப்புருப் படிம இழைகளையும் செதுக்குக் கருவிகளையும் சக்கரப் பல்வெட்டி கொண்டு வெட்டுதல் — hobbing
வடிவச் சுருள் vaṭivac curuḷ meaning
செதுக்குருவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. இதனை ஃபிரெஞ்சுக் காரர்கள் புகுத்தினர் — C-scroll : 'C'
புள்ளி ஓவியம் puḷḷi ōviyam meaning
கோடுகளுக்குப் பதிலாகப் புள்ளிகளிட்டுப் படம் வரைதல் அல்லது செதுக்கு வேலைப்பாடு செய்தல் — stipple
புள்ளி ஒவியம் puḷḷi oviyam meaning
கோடுகளுக்குப் பதிலாகப் புள்ளிகளிட்டுப் படம் வரைதல் அல்லது செதுக்கு வேலைப்பாடு செய்தல் — Stipple
கல்லுத்தீர்தல் kalluttīrtal வினைச்சொல் · Verb meaning
இரத்தினஞ் செதுக்குதல்
ஒப்பனை செய்தல் oppaṉai ceytal meaning
சித்திரம் செதுக்குதல் ஒவியந் தீட்டுதல், உள்ளிழைத்தல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து அறைகலன்களில் அலங்கார அணி வேலைப்பாடுகளைச் செய்தல் — decoration
கருங்காலி மரம் karuṅkāli maram meaning
கடினமான, நெடுநாள் உழைக்ககூடிய கருநிறமான மரம். இது வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இது செதுக்கு வேலைகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது — ebony
வரி உருவப்படம் vari uruvappaṭam meaning
அச்சுப் பள்ளத்தில் செதுக்கு வரி வேலைப்பாடு மூலம் படங்களை அல்லது எழுத்துக்களை அச்சிடுதல் — line engraving
கல்லுளியுருக்கு kalluḷiyurukku பெயர்ச்சொல் · Noun meaning
கல்லைச் செதுக்கும் எஃகு
வி. பிளாக்குகள் vi. piḷākkukaḷ meaning
உருளை வடிவிலான உலோகப் பொருள்களைச் சோதிக்கும்போது அல்லது உருக்கொடுக்கும்போது நகராமல் இருப்பதற்காக ஒரு புறத்தில் V வடிவில் செதுக்குதல் — V Blocks
புல்லுச்செதுக்கி pulluccetukki பெயர்ச்சொல் · Noun meaning
புல்லைச் செதுக்குங்கருவி
எழுத்துவெட்டுதல் eḻuttuveṭṭutal வினைச்சொல் · Verb meaning
எழுத்துப்பொறித்தல்