கருங்காலி மரம்

karuṅkāli maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடினமான, நெடுநாள் உழைக்ககூடிய கருநிறமான மரம். இது வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இது செதுக்கு வேலைகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது — ebony
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 247)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cfbtrwdg/

தமிழ்
“கருங்காலி மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfbtrwdg/
APA
Oliyon Research. (2026). கருங்காலி மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cfbtrwdg/
MLA
"கருங்காலி மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cfbtrwdg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment