தேடல் · Search: சீத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

சீதனவாட்சி cītaṉavāṭci பெயர்ச்சொல் · Noun prefix
சீதனவுரிமை
சீதனவுறுதி cītaṉavuṟuti பெயர்ச்சொல் · Noun prefix
சீதனம் எழுதப்பட்ட ஓலை
சீதப்பற்று cītappaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
சீதக்கட்டு
சீதமண்டலம் cītamaṇṭalam பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரன்
சீதளங்காய் cītaḷaṅkāy பெயர்ச்சொல் · Noun prefix
கொடிமாதுளை
சீதவழும்பு cītavaḻumpu பெயர்ச்சொல் · Noun prefix
சீதக்கட்டு
சீதாப்பழம் cītāppaḻam பெயர்ச்சொல் · Noun prefix
custard apple, sugar apple, sweetsop
சீதுகந்தம் cītukantam பெயர்ச்சொல் · Noun prefix
மகிழமரம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீத்தாபழம் cīttāpaḻam prefix
இதன் விதையை அரைத்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்
சீதப் படலம் cītap paṭalam கட்டுரை · article prefix
சீதப்பிரபம் cītappirapam பெயர்ச்சொல் · Noun prefix
கருப்பூரம்
சீதமேகரோகம் cītamēkarōkam பெயர்ச்சொல் · Noun prefix
நீரிழிவுநோய்வகை
சீதளாசப்தமி cītaḷācaptami பெயர்ச்சொல் · Noun prefix
சிராவண மாதத்து அபரபட்சத்துச் சத்தமி ()
சீதளோபசாரம் cītaḷōpacāram பெயர்ச்சொல் · Noun prefix
மனங்குளிர்ச்சி செய்யும் உபசாரம் ( பக். 376.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீத்தபுழுதி cīttapuḻuti பெயர்ச்சொல் · Noun prefix
உழுது விதை விதைக்காத நிலம் (, 279.)
சீத்தைக்கண் cīttaikkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
புளிச்சைக்கண்
சீதக்கடுப்பு cītakkaṭuppu பெயர்ச்சொல் · Noun prefix
சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி
சீதனச்சீட்டு cītaṉaccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
சீதனம் எழுதப்பட்ட ஓலை
சீதாபிராட்டி cītāpirāṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
சீதை; இராமபிரான் தேவி
சீத்தடித்தல் cīttaṭittal வினைச்சொல் · Verb prefix
காற்று வாரிவீசுதல்
சீத்தைக்காடு cīttaikkāṭu பெயர்ச்சொல் · Noun prefix
அடர்ந்த காடு
சீதகண்டுவாதம் cītakaṇṭuvātam பெயர்ச்சொல் · Noun prefix
பாத நரம்பில் சீதள மிகுதியால் உண்டாகும் நமைச்சல்நோய்
சீதகாத்திரகம் cītakāttirakam பெயர்ச்சொல் · Noun prefix
சுதாங்கசன்னி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீதகிருச்சரம் cītakiruccaram பெயர்ச்சொல் · Noun prefix
மூன்றுநாள் நீர்மட்டும் பருகிப்பட்டினியிருக்கும் ஓர் விரதம் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சீதக்கழிச்சல் cītakkaḻiccal பெயர்ச்சொல் · Noun prefix
சீதபேதிவகை